லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி பறிமுதல்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


சோழவந்தான், சோழவந்தான், மேலக்கால், மண்ணாடிமங்கலம் பகுதி வைகை ஆற்றில் லாரி, மாட்டு வண்டியில் மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது.
இதுகுறித்து ஜன.,9ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, போலீசாரும், வருவாய்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மணல் திருடி லாரியில் எடுத்து வந்த உரிமையாளர் பன்னீரை போலீசார் கைது செய்தனர். டூவீலரில் மணல் திருடிய ஒருவரும் கைதானார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை