12 தமிழ் நூல்கள் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 தமிழ் நூல்கள் வெளியீடு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருப்பரங்குன்றம், மதுரை தோப்பூர் சிவானந்த தபோவனத்தில் சுவாமி விமலானந்த மஹராஜ் ஆராதனை விழா, 12 தமிழ் நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், கஜ, கோ பூஜைகள் முடிந்து புஷ்பாஞ்சலி, குருபாதுகா பூஜை நடந்தது. பின்னர் நடந்த நுால் வெளியீட்டு விழாவிற்கு சிவானந்த தபோவன தலைவர் சுவாமிசிவானந்த சுந்தரானந்தர் தலைமை வகித்தார். திருஈங்கோய்மலை லலிதா மகிளா சமாஜம் உப தலைவர் சாம்பவீ வித்யாம்பா சரஸ்வதி நுால்களை வெளியிட, துறவியர் சங்க தலைவர் ராமானந்தா பெற்றுக் கொண்டார். 50க்கும் மேற்பட்ட துறவிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. சிவானந்த தபோவன புரவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை