இலவச தொழில் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தொழில் பயிற்சி

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மதுரை, மதுரை சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் தேசிய அறிவியல், தொழில்நுட்ப தொழில் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து இலவச கம்ப்யூட்டர் பழுதுபார்த்தல் பயிற்சி அளிக்கிறது.
இளங்களை அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல் படித்த 18- 35 வயதுள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர விருப்புவோர் இன்று (ஜன., 12) காலை 10:00 மணிக்கு நேரில் செல்லலாம். தொழில் வாய்ப்பு, வங்கி கடன் உதவி, மானியம், உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது.தொடர்புக்கு 0452 260 2339.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை