நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை திருட்டு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருமங்கலம், திருமங்கலம் கற்பகம் நகரை சேர்ந்தவர் பழனி, 41. இவர் அசாமில் ராணுவவீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர், மனைவி குழந்தைகளுடன் பேரையூர் சங்களாச்சேரிக்கு சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகையினை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை