மாணவர்கள் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் மறியல்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


அவனியாபுரம், மதுரை அவனியாபுரம், பெருங்குடி பகுதி கல்லுாரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை அவனியாபுரம் பை பாஸ் ரோடு பிரிவில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
போலீசார், வருவாய் துறையினர் சமரசத்தை தொடர்ந்து அவனியாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை