கல்லூரி பொங்கல் விழா உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி பொங்கல் விழா உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மதுரை, மதுரை அரசு சட்டக்கல்லுாரி மாணவர் அகமது ஆசிப். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கல்லுாரியில் இன்று (ஜன.,12) சமத்துவப் பொங்கல்விழா கொண்டாட அனுமதி கோரி, கல்லுாரி முதல்வரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.கோகுல்தாஸ்,“சூழ்நிலையை ஆராய்ந்து, மனுவை கல்லுாரி முதல்வர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை