அமைதிக்காக நடை பயணம்| Dinamalar

அமைதிக்காக நடை பயணம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement


மதுரை மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் யோகேஷ் ஆர்.மாதுரியா,60, செபால்சின் வாலா, 78, சோம்நாத் போஸ்லே,26. இவர்கள் உலக அமைதியை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டனர். மதுரையில் நேற்று பயணம் நிறைவுற்றது.
யோகேஷ் ஆர்.மாதுரியா கூறியதாவது:
உலக அமைதியை வலியுறுத்தி மகாராஷ்டிரா புனேயில் 2016 செப்.,21 ல் நடைபயணம் துவக்கினோம். தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி வழியாக தமிழகத்தில் நிறைவு செய்துள்ளோம். 112 நாட்களில் 3850 கி.மீ.,பயணம் செய்துள்ளோம். மதுரையிலிருந்து இலங்கைக்கு விமானத்தில் சென்றோம். அங்கு 24 நாட்களில் 654 கி.மீ.,நடைபயணம் மேற்கொண்டோம் என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.