தொடர் நகை பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடர் நகை பறிப்பு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


மதுரை, மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பேராசிரியை பழனிச்செல்வி. நேற்றுமுன்தினம் பாண்டி கோயில் அருகே டூவீலரில் சென்றபோது, பின்னால் டூவீலரில் வந்த 2 பேர், 16 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
திருப்பாலையைச் சேர்ந்தவர் காயத்ரி. நேற்றுமுன்தினம் கண்ணனேந்தல் பகுதியில் சென்றபோது, டூவீலரில் வந்த 2 பேர், ஐந்து பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை