நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாக்கோலம்| Dinamalar

நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாக்கோலம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா திருநடன காட்சி
நேற்று காலை தாமிரசபையில் நடந்தது.
சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா நடராஜர் தாண்டவமாடிய ஐந்து சபைகளில் நடக்கிறது. அதில்
திருவாலங்காடு ரத்னசபை, சிதம்பரம் பொற்சபை, மதுரை வெள்ளியம்பலம் ஆகியவற்றோடு
தாமிரசபை நெல்லையிலும், சித்திரசபை குற்றாலத்திலும் அமைந்துள்ளன.
நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரைத்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 5ம் தேதி திருவிழாவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி<உலா வந்தனர். நேற்று
10ம் தேதி இரவில் நடராஜருக்கு திருநீராட்டு நடந்தது. இன்று 11ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை நடந்தது..
தொடர்ந்து அதிகாலை 4.15 மணிக்கு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள
தாமிரசபையில் நடராஜரின் ஆருத்ரா தரிசனம் துவங்கியது. 4.45மணிவரையிலும் நடந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள செப்பறை அழகிய கூத்தர்
கோயிலிலும், குற்றாலம் சித்திரசபையிலும் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.
ஆருத்ரா தரிசனம் நடந்தது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.