நெல்லை கல்லூரிகளில் பொங்கல் விழா உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை கல்லூரிகளில் பொங்கல் விழா உற்சாகம்

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருநெல்வேலி, நெல்லையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் சமத்துவ பொங்கல் விழாவைகொண்டாடினர்.
திருநெல்வேலியில் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள இரண்டு அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில்ஒன்றான நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் பொங்கல் விழாவை கொண்டாடினர். பாரம்பரியமான உடையணிந்து வந்திருந்தனர். வழக்கமான உற்சாகத்துடன் பொங்கலிட்டுபாட்டுப்பாடியும் நடனமாடியும் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.இதே போல நெல்லை ராணிஅண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில்
தமிழக அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்தபொங்கல் விழாவிற்கு துணைவேந்தர் பாஸ்கர் தலைமை வகித்தார். ஜப்பான் நாட்டில் இருந்து வந்த விருந்தினர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை