பைக் மீது அரசு பஸ் மோதியது சப் இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது அரசு பஸ் மோதியது சப் இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு

Added : ஜன 12, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருநெல்வேலி, நெல்லை அருகே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமிளம்பாடுவை சேர்ந்தவர் உள்ளமுடையார் 56. இவர்சேரன்மகாதேவி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். நேற்று பிற்பகலில் களக்காட்டில் இருந்து வள்ளியூர் நோக்கி தமது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொடைக்கானலில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு விரைவு பஸ், பை பாஸ் சாலையில்அவர் பின்புறமாக சென்று மோதியது. இதில் அவர் பலத்த காயமுற்றார். சிகிச்சைக்காக நாகர்கோவில்அரசு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். வள்ளியூர் போலீசார்
விசாரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை