ஜல்லிக்கட்டு நடக்குமா?: கைவிரித்தார் பிரதமர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜல்லிக்கட்டு நடக்குமா?: கைவிரித்தார் பிரதமர்

Updated : ஜன 19, 2017 | Added : ஜன 19, 2017 | கருத்துகள் (295)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Jallikattu,ஜல்லிக்கட்டு, பிரதமர் கைவிரிப்பு, modi

புதுடில்லி: ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால், தற்போது உதவ இயலாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், வறட்சிக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


கைவிரிப்பு:

இதன் பின்னர் பிரதமர் மோடி கூறுகையில், ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் தற்போது உதவ இயலாது. ஜல்லிக்கட்டு கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு தமிழர்களின் உணர்வுடன் ஒன்றிப்போனது என்பதை உணர்ந்துள்ளேன். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்தாலும், இது தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இதனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக ஏதும் செய்ய முடியாது.


மத்திய குழு:

வறட்சியை சமாளிக்க மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். விரைவில் மத்திய குழு ஒன்று தமிழகம் வரும் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (295)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
23-ஜன-201713:35:48 IST Report Abuse
Manian மோடிக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் என்ன சம்பந்தம். ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸும் திமுகவும் தான் காரணம். இது தெரியாத அறிவு ஜீவிகள்தான் மோடியை குற்றம் சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
20-ஜன-201700:41:50 IST Report Abuse
R Sanjay இந்திய அரசியலமைப்பு சாஸனம் 29ல்(1)ன் படி, இந்திய எல்லைக்குள் வாழும் குடிமக்களில் எந்தவொரு பிரிவைச் சேர்ந்தவருக்கும் தமக்கென்று ஒரு தனிமொழி, வரிவடிவம் அல்லது பண்பாட்டைப் பெற்றிருப்பதற்கும் அவற்றை அழியாமல் காப்பாற்றிக் கொள்ளவும் உரிமை உண்டு, என குறிப்பிடபட்டுள்ளது, இதுக்கு பிறகு எந்த சட்டம் நம்மை என்னை செய்யும் எல்லாம் பீட்டா government க்கு கொடுக்கக்கூடிய லஞ்சம் தான் காரணம், ஒரு சில புத்தி கேட்ட பணத்தாசை பிடித்த மிருகங்களால் நம்ம கலாச்சாரத்தையும் இழந்து எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குறாங்க,
Rate this:
Share this comment
Cancel
Gnanavelu Nithiyanandam - Richmond,யூ.எஸ்.ஏ
20-ஜன-201700:08:29 IST Report Abuse
Gnanavelu Nithiyanandam ஒட்டு கேட்டு வாங்க அப்போ யாருனு காட்டுறோம்
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
20-ஜன-201709:07:33 IST Report Abuse
Agni Shivaஇலங்கை தமிழராக நீங்கள் இருந்தாலும் யார் உங்களிடம் வந்து வோட்டு கேட்க வருவார்கள் என்று சொல்லுங்கள், அருமை நண்பரே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X