ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுதான்...| Dinamalar

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுதான்...

Updated : ஜன 19, 2017 | Added : ஜன 19, 2017 | கருத்துகள் (3)
Advertisement

ஜல்லிக்கட்டு..ஜல்லிக்கட்டுதான்...ஜெ.சுரேஷ்
கேரளத்துக்காரர்,டில்லியில் உள்ள மலையாள மனோரமாவின் தலைமை புகைப்படக்கலைஞர்.


கடந்த 98ம் ஆண்டு முதல் அலங்கநல்லுார்,பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை படம் எடுத்தவர்.உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஜல்லிக்கட்டின் போது அலங்கநல்லுார் வந்துவிடுவார்.
ஜல்லிக்கட்டும் அது சார்ந்த கலாச்சாரங்களையும் அருமையாக பதிவு செய்தவர். அகில இந்திய அளவில் ஜல்லிக்கட்டை படங்கள் மூலம் கொண்டு சென்றதில் இவருக்கும் பங்கு உண்டு.


கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடக்காதது இவருக்கு பெரிய வருத்தம்.என்ன மாதிரியான விளையாட்டு இது,மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல மற்ற நாடுகளில் கூட தமிழகத்தை ஜல்லிக்கட்டு மாநிலம் என்று சொல்லித்தான் குறிப்பிடுவர் எவ்வளவுதான் சொல்லுங்கள் ஜல்லிக்கட்டு,ஜல்லிக்கட்டுதான்.அந்த அளவிற்கு புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை எப்படி தமிழ்நாட்டில் விட்டுக்கொடுத்தீர்கள் என்று ரொம்பவே ஆதங்கப்படுவார்.
கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்துவரும் இளைஞர்களின் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் உற்சாகமாகியிருக்கிறார் சீக்கிரம் ஜல்லிக்கட்டை படம் எடுக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிடுகிறேன் என்றார்,அவரது நம்பிக்கை நிறைவேறட்டும்.அவரது மெயில் முகவரி:sureshjayaprakash@gmail.com
Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
27-ஜன-201710:14:19 IST Report Abuse
K.Palanivelu ஜல்லிக்கட்டுப்போட்டியில் மாட்டின் வாலைப்பிடித்து இழுக்கக்கூடாது என்ற விதி இருந்தும் அதை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-ஜன-201718:16:56 IST Report Abuse
A.George Alphonse We Tamizhargal are very much proved of hearing the importance of our parampariya Veera vizhayattu jallikattu through our neighbouring states brothers are really giving joy and pleasure to every Tamizhar of our state.Let us thank all of our state legislatures for their cooperation in bringing out a Avasara sattam successfully in our state assemply for carryingout this Historical jallikattu in Tamil nadu happily and peacefully every year.
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
20-ஜன-201707:59:52 IST Report Abuse
Krishna Sreenivasan தடையை கொண்டுவந்தவர் பிஜேபி இல்லீங்களே காங்கிரஸ் அண்ட் திமுகா கூட்டணி தானே பேட்டை என்று சொல்லி உலகையே ஏமாற்றும் பிணம்தின்னிகளின் (விலங்குகளாய் கொன்னாலும் அவைகளும் பிணமே தான்) சீனாக்காரன் துன்னாத உயிரினம் இல்லே . பால்லிலேந்து தேளு பாம்பு எல்லாமே திண்டிதானே அவாளுக்கு . நம்ம ஊர்லே நன்னா தீவனம் வச்சு வளர்க்கும் மாடுகளை கேரளாக்காறன் கொன்னு துன்றான் . நாம் என்ன செய்றோம் நம்ம ஊர் அரசியல்வாதிகளே பினாமி மூலம் அனுப்பி காசுபாக்குறானே வக்கீல் ஜோலிலே கொடியே சம்பாதிக்கும் கபில்சிபில் சொந்த மா வாச்சுருக்கான் மாடு கொன்னு மாமிசம் வேர்க்கும் தொழிற்ச்சாலை வெட்கமா இல்லீங்களா மனசாட்சியே இல்லாத கருமாதிகளே தான் இவர்கள் கிறிஸ்துவனுக்கு முக்கியா உணவு மாடுதான் (beef )பெருமையா வேறு சொல்லுங்க எல்லா கிறிஸ்டியன்ஸ்க்கு தாமெல்லாம் யூரோப் லெந்து வந்தவர் என்று எண்ணம் ரொம்பவே உண்டு . மேனகாவே இந்த விஷயம் லே பிராடுதான் இவ்ளோ அமர்க்களம் ஆய்ந்துருக்கே வாயே தொறக்கலே .அந்த மாடு தின்னி சோனியாக்கு எப்படியாச்சும் நம்ம நாட்டுக்கு வெளிநாட்டுக்காளைகளை கொண்டது பரீட் பாண்ணனும்னே வெறி நம்ம நாட்டின் காளைகள் ஹெல்த்தியானாவாய் அதனால் விவாசாயமலே தமிழனாய் வடநாட்டானை மிஞ்சவே முடியாதுன்னுதானே ராபர்ட் கிளைவ் என்ற பொறுக்கியால் தான் நம்ம நாட்டு நாடுகளுக்கே ஆலிவு வந்தது . இதானால் அவன் வியாபாரம் செய்யமுடியாது என்றுதான் சுத்தமான வெஜிடேரியன்ஸ் இளையவர்களே கூட இன்று மாமிசம் தின்றேன் சாராயம் குடிக்கிறேன் என்று பித்தபெருமை பேசின்னு திரியுறாங்களே , ஆசிக்=ங்கமா இல்லே இருக்கு / ஒரு சிலரின் இந்தக்கிருக்குத்தனமால் மொத்த சைவர்களுக்குமே பெரு நாஸ்தி ஆயாச்சு, நான் வெஜ் லேயே மூழ்கி இருக்கும் பலருக்கும் வியாதி என்று வந்தால் மருத்துவர்கள் நிறுத்த சொல்றாதே மாமிசம் அண்ட் இதர நான் வெஜ் உணாவுக்காலத்தையுமே தான் இந்தியாலே மட்டுமில்லீங்க உலகம் முழுக்கவே இந்த நிலை தான் என்பதே உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை