ஜல்லிக்கட்டு சட்ட விரோதம்; இந்திய பீட்டா தலைவர் பொறுப்பற்ற பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு சட்ட விரோதம்; இந்திய பீட்டா தலைவர் பொறுப்பற்ற பேச்சு

Updated : ஜன 20, 2017 | Added : ஜன 20, 2017 | கருத்துகள் (290)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Jallikattu,PETA,ஜல்லிக்கட்டு,பீட்டா

சென்னை: பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டம் குறித்து நாங்கள், எங்களது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட ரீதியாக உள்ள அனைத்து வழிகளும் ஆலோசனை செய்யப்படுகிறது.
விலங்குகளை காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா பலிகடா ஆக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும். இந்திய சட்டப்படி ஜல்லிக்கட்டு சட்ட விரோதம். இதுபற்றி தமிழர்களுக்கு தெரியவில்லை எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (290)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
25-ஜன-201717:15:47 IST Report Abuse
yila மிருக வதையை தடுக்க, தமிழ்நாட்டில் நடப்பது "மனித வதை". இனி மனிதர்களையும் காட்சிப்படுத்த முடியாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தால்தான், மனித வதையில் இருந்து தப்பமுடியும் போலும்....
Rate this:
Share this comment
Cancel
White Crow - Kadaram,மலேஷியா
22-ஜன-201716:51:41 IST Report Abuse
White Crow இந்த கருத்தை நேரில் வந்து மரீனா பீச் ல சொன்னா?
Rate this:
Share this comment
Cancel
sugandhanan - Ramanadhaburam,இந்தியா
21-ஜன-201712:31:39 IST Report Abuse
sugandhanan ஏம்மா போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலையை பாரு......தேவையில்லாம சீண்டி பாத்த.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X