ஜல்லிக்கட்டிற்கு வெளிநாடுகளில் தொடரும் ஆதரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டிற்கு வெளிநாடுகளில் தொடரும் ஆதரவு

Added : ஜன 22, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வெளிநாடுகளில் தொடரும் ஆதரவு

சென்னை: ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவின், அல்பர்ட்டாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டு ஆதரவு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கொண்டு வந்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுத்தரக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு இனி எந்த காலத்திலும் தடை வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு நகரத்திலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-201704:17:01 IST Report Abuse
Kasimani Baskaran சிங்கப்பூரில் காவல்துறையின் முன் அனுமதியில்லாமல் செம்பவாங் பூங்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய 30 பேர் விசாரணையை எதிர்நோக்குகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
bairava - madurai,இந்தியா
23-ஜன-201701:30:36 IST Report Abuse
bairava ஆமாம் நீங்க உங்க நாட்டுக்குள்ள அமெரிக்கா ஏகாதிபத்திய அமைப்பை உள்ளேவிட்டு நாட்டுக்குள்ள பிரிவினையை தூண்டுவீங்க இத பார்க்குற எதிரி நாடு கைகொட்டி சிரிச்சு கூடுதல் ஆதரவு கொடுக்க தான் செய்வான்..இன்னும் கொஞ்ச நாள் இந்த பீட்டா இங்கேயிருந்தா மற்ற நாடுகளில் பாராளுமனறத்தில் தீர்மான நிறைவேற்றி அதை உங்க அரசுக்கு கொடுத்து தீர்ப்பு கேட்கும் நிலை உருவாகும் பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Babu Chinnasamy - Bangalore,இந்தியா
22-ஜன-201720:20:45 IST Report Abuse
Babu Chinnasamy தமிழ் நண்பர்களே ...... மிகவும் கவனமாக... பொறுமையாக ... நிலைமயை கையாளுங்கள் ..... அறவழி தொடரட்டும் ....நம் இந்திய இறையானமைக்கும் ...தேசிய கொடிக்கும் சிறு களங்கம் கூட வரக்கூடாது ...இது தமிழனின் வேண்டுகோள்....தமிழ்தாய் வாழ்த்தும் ...தேசிய கீதமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் .....வாழ்க தமிழ் .....வெல்க தமிழ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X