டுவிட்டரில் மோடி குடியரசு தின வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டுவிட்டரில் மோடி குடியரசு தின வாழ்த்து

Added : ஜன 26, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டுவிட்டரில் மோடி குடியரசு தின வாழ்த்து

புதுடில்லி : நாட்டின் 68 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் நாட்டு மக்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deva Deva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜன-201715:11:38 IST Report Abuse
Deva Deva குடியரசு தின வாழ்த்துக்கள் ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X