மலேரியாவை அறிய உதவும் சாதனம்!| Dinamalar

மலேரியாவை அறிய உதவும் சாதனம்!

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
மலேரியாவை அறிய உதவும் சாதனம்!

ஆப்ரிக்காவின் வளரும் நாடுகளில், மலேரியா ஒரு பெரிய மருத்துவ சவாலாக இருக்கிறது. மருத்துவ வசதிகள் குறைவான அங்கு, ரத்த பரிசோதனை நிலையங்களும் குறைவு. இதனால், மலேரியா இருப்பதை உடனே கண்டறிய முடிவதில்லை. இப்போது, வசதி குறைவானவர்களிடம் கூட ஸ்மார்ட்போன்கள் இருப்பதால், அதை பயன்படுத்தியே மலேரியாவுக்கான ரத்த பரிசோதனை செய்யும் ஒரு கருவியை சில இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர். 'மதிபாபு' என்ற அந்த சாதனம், மொபைல் செயலி ஒன்றையும், விரலை வைத்து சோதிக்க சிறிய கருவியும் கொண்டது. மதிபாபு கருவியில் விரலை வைத்ததும், எல்.இ.டி., ஒளி பாய்ந்து விரலின் மறுபக்கம் வரும். அப்படி வரும் ஒளியின் தன்மையை, மறுபக்கத்திலுள்ள ஒரு சிறிய உணர்வான் உணர்ந்து, மொபைல் செயலிக்கு தகவல் அனுப்பும். அந்த தகவலை வைத்து, ஒருவருக்கு மலேரியா உள்ளதா என்பதை சில வினாடிகளில் தெரிவித்துவிடுகிறது மதிபாபு செயலி. எங்கும், எவரும் பயன்படுத்தலாம் என்பதும், விரலை குத்தி ரத்தம் எடுக்கவேண்டியதில்லை என்பதும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்கள்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.