முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

Updated : பிப் 05, 2017 | Added : பிப் 05, 2017 | கருத்துகள் (143)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா?

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் கூறியதாவது: அதிமுக பொது செயலர் சசிகலாவை தமிழகத்தின் முதல்வராக முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிய வேண்டும் என கோருகிறேன் என்றார்.

Powered by Vasanth & Co

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
06-பிப்-201711:38:11 IST Report Abuse
ஜெயந்தன் எப்படியும் அடுத்த மாதம் 5 ஆம் தேதி அவர் மீண்டும் முதல்வராவார் .. சந்தேகமே இல்லை... ஆகவே அவர் வருத்த பட தேவை இல்லை..
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
06-பிப்-201701:15:42 IST Report Abuse
R Sanjay ஸ்டாலின்: "CM பதவிய உங்களுக்கு குடுத்து குடுத்து ஏமாத்துறாய்ங்க..", எனக்கு காட்டி காட்டியே ஏமாத்துறாய்ங்க... விடுங்கணே..
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
06-பிப்-201701:14:20 IST Report Abuse
R Sanjay "90% எண்ணெயை நீக்கி விட்டார்கள்-ஆப்ஸ்", "அவரு என்னைனு சொன்னத நாம்தான் கடலில் கலந்த எண்ணெய்னு நினைச்சிட்டோம்"
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
06-பிப்-201700:47:30 IST Report Abuse
Amirthalingam Sinniah சந்தர்ப்பத்தை பயன்படுத்த. முடியாத. உம்மை ஆன்பிள்ளை என்றுசொல்ல வெட்கமாயிருக்கு.. அரசியலை விட்டு ஒதுங்கவும்.
Rate this:
Share this comment
Cancel
NANDAKUMAR - kumbakonam,இந்தியா
05-பிப்-201722:33:50 IST Report Abuse
NANDAKUMAR பாதி தமிழ்நாட்டை ஜெயலலிதா கெடுத்தார். மீதி இவரால் நாசமாக போகிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூத்து கவ்வும் மறுபடியும் சூதே வெல்லும். வாழ்க விதியின் அநீதி. வளர்க சதியின் புத்தி.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
05-பிப்-201721:44:27 IST Report Abuse
G.Prabakaran இந்த பன்னீர் என்னவோ உத்தமர் போல் பலர் நினைக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னால் இவரை ஜெயாவும் சசியும் எப்படி ஒதுக்கி வைத்து கறக்க வேண்டியதை கறந்த பின்னர்தான் இவர்க்கு தேர்தலில் நிற்க சீட்டு கொடுக்கப்பட்டது. ஆகவே எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
05-பிப்-201721:40:36 IST Report Abuse
Paranthaman 24 .02 17 ல் இ.க. அதிமுக உதயமாகும். அடிவருடிகளால் அதிமுக உடையும்.பாதிபேர் ஜெய தீபா கடசியில் சேருவார்கள். அதற்குள் உச்ச நீதி மன்ற தீர்ப்பு வரும்.ஆட்டம் குளோஸ்.கொட்டா காலி..அடுத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் தேர்தலை அறிவிக்கும்..ஜெயதீபா லட்சக்கணக்கான ஒட்டு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்று இளைய புரட்சி தலைவியாக சட்டசபைக்குள் நுழைவார்.இக அதிமுக சட்டமன்ற தலைவியாவார். ஓபிஎஸ் அவர்கள் அந்த கடசி குறடாவாக இருப்பார். ஜெய தீபாவின் சரமாரியான ஆங்கில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சசிக்கு பதிலாக முதல்வராகும் நடராசன் முதல்வர் பதவியை சுடாலினால் இழப்பார். மோடி சர்க்காரின் தயவு ஜெயதீபாவுக்கு கிடைக்கும் வாய்ப்பு நெருங்குகிறது. தமிழக அதிமுகவின் பலவீன ஆட்சியை கவனிக்கும் பிஜேபி இ.க. அதிமுக கூட்டணியுடன் சட்டமன்ற மறு தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்று ஆடசி அமைக்கும். ஜெயதீபாவோ அல்லது ஓபிஎஸ்ஸோ முதலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது நடக்கும். வேறு வழி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
05-பிப்-201720:18:47 IST Report Abuse
மு. செந்தமிழன் சசியின் இந்த நிலைமையும் கடந்து போகும் இதே தமிழ் நாடு நாளை இவரை புகழும் ஜெயா முதல்வர் ஆன போது நாம் என்ன சொன்னோம் நடிகை நாடு ஆளலாமா என்று. பின் நாளில் என்ன ஆச்சு. பணத்தை தண்ணியாக இறைச்சு தான் நிற்கும் தொகுதியில் எப்படியும் ஜெய்த்துவிடுவார் சசி. நமது மறதிதான் அரசியல் வாதிகளின் பலம், எப்படி பட்ட தலைவர்கள் அமர்ந்த சிம்மாசனம் தமிழக முதல்வர் நாற்காலி இந்த .....சடையையும் சுமக்கப்போகிறது எல்லாம் விதி .
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
05-பிப்-201720:03:36 IST Report Abuse
Murugan மானம் கெட்ட அ.தி.மு.க mla க்களின் குடும்பத்தாரிடம் ஒன்று சொல்லி கொள்கிறேன் .இன்று இவன்கள் செய்வதில் உங்களுக்கு சுகமாக (பணம் கொட்டுவதால்)இருக்கலாம் .இது எத்தனை பேருடைய வயிற்று எரிச்சலில் வருகிறது என்பது காலமே தீர்மானிக்கும். ஆதலால் புத்தி சொல்லி திருத்துங்கள் விடியல் உங்களுக்கே ..........................
Rate this:
Share this comment
Cancel
கூமுட்டை - Panchgani,இந்தியா
05-பிப்-201719:58:19 IST Report Abuse
கூமுட்டை  என் இனிய தமிழ் மக்களுக்கு, தற்போது நடப்பது, நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பது தான். ஆனால் கவலை கொள்ளவேண்டாம். நல்ல காலம் வெகு அருகில் உள்ளது. 30 வருட அயராத, இடைவிடாத முயற்சியால் இந்தப் பெண்மணி, தன்னுடைய குறிக்கோள் அருகே வெகு அருகே வந்தே விட்டார். முதல்வராகவும் ஆகிவிடுவார். ஆனால் அதில் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். முழுவதுமாக இழந்து விட்டார். இனி, செய்த பாவங்களுக்கு தண்டனை தான். என் இனிய தமிழ் மக்களே பொறுமை காக்கவும்.
Rate this:
Share this comment
R Sanjay - Chennai,இந்தியா
05-பிப்-201721:45:46 IST Report Abuse
R Sanjayஉண்மையை கூறியதற்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை