தமிழக முதல்வராகிறார் சசிகலா | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வராகிறார் சசிகலா

Updated : பிப் 05, 2017 | Added : பிப் 05, 2017 | கருத்துகள் (322)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பங்கேற்கவில்லை.


கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். இதன் மூலம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.


1br@


அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.


Advertisement




வாசகர் கருத்து (322)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
06-பிப்-201703:15:49 IST Report Abuse
Cheran Perumal அதிமுக என்னும் ஆலவிருட்சத்தை அழிக்கவந்த சசிகலாவின் முயற்சி ஈடேற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்- இப்படிக்கு எதிர்க்கட்சி மற்றும் உதிரி கட்சியினர்.
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
06-பிப்-201703:03:58 IST Report Abuse
SaiBaba We want election
Rate this:
Share this comment
Cancel
???????????? - வந்தவாசி,இந்தியா
06-பிப்-201702:50:24 IST Report Abuse
???????????? நாடும் நாடு மக்களுக்கும் நாசமாய் போவார்கள். தமிழகம் இனி மெல்ல அழியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X