சசிகலா பதவி ஏற்பது எப்போது?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா பதவி ஏற்பது எப்போது?

Added : பிப் 05, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சசிகலா பதவி ஏற்பது எப்போது?

சென்னை: சசிகலா தமிழக முதல்வராக, வரும் 7 அல்லது 9ம் தேதி பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.


தேர்வு:

சென்னையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிந்து பேசுகையில்,‛ முதல்வராகிய நான், சட்டசபை குழு தலைவராக சசிகலாவை முன்மொழிகிறேன். அனைவரும் வழிமொழிவார்கள் என நம்புகிறேன்' எனக்கூறினார். தொடர்ந்து இந்த கூட்டத்தில் சசிகலா சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் அவர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.
இந்நிலையில், சசிகலா வரும் 7 அல்லது 9 ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
05-பிப்-201722:44:44 IST Report Abuse
மதுரை விருமாண்டி போன பெறவு.
Rate this:
Share this comment
Cancel
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
05-பிப்-201719:15:17 IST Report Abuse
பலராமன் சதி கலா பதவி ஏற்கும் நாள் தமிழகத்தின் கருப்பு நாள்
Rate this:
Share this comment
Cancel
oliver - karimun,இந்தோனேசியா
05-பிப்-201718:38:07 IST Report Abuse
oliver WHO WANT TO KNOW THAT? EVIL FORCE ALREADY TOOK CONTROL OVER TAMIL NADU & PEOPLE ARE BURNING INSIDE ,SOON THEY WILL BURN HER?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X