சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Added : பிப் 06, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிகலா, நெட்டிசன்கள், கையெழுத்து இயக்கம்

சென்னை : தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கும் எதிராக நெட்டிசன்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர்.


சசிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் :


சசிகலாவுக்கு எதிராக change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 05 (நேற்று) இந்த கையெழுத்து இயக்க தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 75,000 க்கும் அதிகமான கையெழுத்துக்கள் சசிகலா முதல்வராவதற்கு எதிராக பெறப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து தளம் துவங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் 10,000 பேர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் இந்த கையெழுத்துக்களை ஜனாதிபதி, தமிழக கவர்னர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-பிப்-201707:51:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி சதிகலா ஒரு உலக ரெக்கார்ட்டை நிகழ்த்தியிருக்கிறா.. பெட்டிஷனிலே ஓட்டு போட்ட அம்புட்டு பேரும் காறித்துப்பினா போயஸ் கார்டன், எஸ்டேட்டு, மன்னார்குடி அம்புட்டும் முழுகிப் போயிடும். அந்த வெள்ளத்திலே அடிச்சிக்கிட்டு போயி வங்காள விரிகுடாவில் விழுந்துருவாங்க..
Rate this:
Share this comment
Cancel
Sankara Narayanan - Bangalore,இந்தியா
07-பிப்-201705:54:07 IST Report Abuse
Sankara Narayanan அம்மா மினியம்மா வந்தது உன் பதவிக்கு ஆபத்து அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு போயஸ் தோட்ட பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் ஓடிவிடு.
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
07-பிப்-201704:36:33 IST Report Abuse
K,kittu.MA. முதுகெலும்பு இல்ல ops கூட வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X