Advertisement
மருத்துவமனை சுவர்களில் சமஸ்கிருத சுலோகங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனைகளின் சுவர்களில், சமஸ்கிருத சுலோகங்களை எழுத திட்டமிடப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த, வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காளிச்சரண் சரப், ஜெய்ப்பூரில் நேற்று கூறியதாவது:ராஜஸ்தான் முழுவதும், 17 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளன. இவற்றின் சுவர்களில், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்கள், புராணங்கள், ராமாயணம், மகாபாரத இதிகாசங்களின் சுலோகங்கள், ஹிந்தி மொழியாக்கம் செய்து எழுதப்படும். சமஸ்கிருத சுலோகங்கள், பிரார்த்தனை, எழுச்சி ஊட்டல், புத்துணர்வு அளித்தல் ஆகிய மூன்று பிரிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மருத்துவமனை சுவர்களில் எழுதப்பட உள்ளன. சுலோகங்களை தேர்வு செய்வதற்காக, சிறப்புக்குழு அமைக்கும்படி, சமஸ்கிருத அகாடமிக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kadar - Trichy,இந்தியா
07-பிப்-201710:46:13 IST Report Abuse
Kadar இந்த நாடு மத சார்பற்ற நாடு இல்லையா? எல்லா மத ஸ்லோகனும் இடம்பெற்றால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-201723:53:08 IST Report Abuse
ரங்கன் பழம் பெருமை பேசுவதை தவிர இவிங்களால் வேறே என்ன செய்ய முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்