ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர்: தம்பிதுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர்: தம்பிதுரை

Added : பிப் 08, 2017 | கருத்துகள் (252)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஓ.பி.எஸ்., முதல்வராக இருக்க தகுதியற்றவர்: தம்பிதுரை


சென்னை: ‛பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க தகுதியற்றவர். அவரின் பின்னால் தி.மு.க., இருக்கிறது.' என தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டி:
பன்னீர் செல்வத்தின் பின்னால் தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க தி.மு.க., நடத்தும் நாடகம் தான் இது. ஸ்டாலின் அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளதிலிருந்தே தி.மு.க.,வின் பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

3 முறை முதல்வராக இருந்தவர் நிர்பந்தத்தால் ராஜினாமா செய்ததாக கூறினால் அவர் முதல்வராக இருக்க தகுதியற்றவர். 134 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு சசிகலாவிற்கு உள்ளது. அவர் விரைவில் முதல்வர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (252)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
01-மார்-201706:54:13 IST Report Abuse
Ramasami Venkatesan அரசியலிலேயே இவ்வளவு வருடங்கள் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்திருக்கும் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு தகுதி அற்றவர். ஆனால் ஒரு பதவியும் வகிக்காத கட்சி உறுப்பினர் அல்லாதவர் தன்னை தானே கட்சியில் பொது செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட சசிகலா, இவர் கண்ணோட்டத்தில், முதல்வர் பதவிக்கு சகல தகுதியும் பெற்றவர் - அப்படித்தானே.
Rate this:
Share this comment
Cancel
kumar - coimbatore,இந்தியா
13-பிப்-201714:10:05 IST Report Abuse
kumar இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு ஆரம்ப புள்ளி வைத்து தொடக்கி வைத்தது நீ தானே. அடுத்தவரை குறை கூறிக்கொண்டு இன்று நல்லவன் போல் நடித்துக்கொண்டிருக்கிறாய். MGR இடமே உன் வேலையை காட்டியவன் நீ.
Rate this:
Share this comment
Cancel
P Karnan - madurai,இந்தியா
12-பிப்-201715:27:00 IST Report Abuse
P Karnan நீ மனுசனா இருக்க தகுதி அற்றவன் , MP இருக்க தகுதி அற்றவன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X