என்னை யாரும் நீக்க முடியாது: ஓ.பி.எஸ்., பதிலடி | என்னை யாரும் நீக்க முடியாது: ஓ.பி.எஸ்., பதிலடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை யாரும் நீக்க முடியாது: ஓ.பி.எஸ்., பதிலடி

Updated : பிப் 08, 2017 | Added : பிப் 08, 2017 | கருத்துகள் (65)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
என்னை யாரும் நீக்க முடியாது: ஓ.பி.எஸ்., பதிலடி

சென்னை: ‛என்னை யாரும் நீக்க முடியாது' என பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு பதிலடி அளித்துள்ளார்.

அ.தி.மு.க., பொருளாளர் பதவியிலிருந்து நீக்கிய பின், செய்தியாளர்களை பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்தார்.


என்னை நீக்க முடியாது: பன்னீர்செல்வம் அதிரடி

மன நிறைவு:

அப்போது அவர் தெரிவித்தாவது: 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் நியமித்தார். பணியை நிறைவாக செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது. ஸ்டாலினை பார்த்து சிரித்தது மிகப்பெரிய குற்றமாகாது. மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியும்; மிருகங்களால் சிரிக்க முடியாது.


யாருக்கும் பயமில்லை:

என் மடியில் கனமில்லை; எனவே நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை. மக்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் முடிவை பொறுத்து எனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். கவர்னருடனான எனது சந்திப்பு குறித்து பொறுத்திருந்து பாருங்கள். என்னை யாரும் பதவியில் இருந்து யாரும் நீக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - bangalore,இந்தியா
08-பிப்-201718:34:59 IST Report Abuse
Raj மான்மிகு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
08-பிப்-201717:21:01 IST Report Abuse
Mohammed Abdul Kadar சசி நீ ஜேக்கு தோழி தான், ஆனால் உன்னை ஜே அவர்கள் தற்காலிகமாக CM ஆக்க வில்லை அம்மா , மாறாக OPS அவரை தான் cm ஆக்கினார் , இதிலிருந்து தெரிகிறது அம்மா சசியை வேலைக்காரி , தோழி என மட்டும் பயன் படுத்தினர்
Rate this:
Share this comment
Cancel
VIJAYA - chennai,இந்தியா
08-பிப்-201715:48:53 IST Report Abuse
VIJAYA அரசியல் செய்ய அம்மா சமாதி சென்றால் நிச்சயம் அம்மாவே தண்டனை வழங்குவர் உண்மையான மரியாதையுடன் நீங்கள் செயல்பட்டால் நிச்சயம் தமிழக மக்கள் துணை உங்களுக்கு உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X