ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை: ஓ.பி.எஸ்., - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம் குறித்து நீதிவிசாரணை: ஓ.பி.எஸ்.,

Added : பிப் 08, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெ., மரணம், நீதிவிசாரணை, ஓ.பி.எஸ்.,

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
*அதிமுகவுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை
*ராஜினாமாவை திரும்ப பெறக்கூடிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டால் உறுதியாக திரும்ப பெறுவேன்
*பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்ற பெயர் எப்போதும் ஏற்பட்டதில்லை.
*சட்டசபை கூடும் போது எனக்கான ஆதரவு தெரியவரும்
*ஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்தேன்.
*பா.ஜ., என்னை இயக்கவில்லை. என்னை பா.ஜ., இயக்குவதாக கூறப்படுவது வடிகட்டிய பொய் ஆகும்.


விசாரணை கமிஷன்:

*ஜெ., மரணம் குறித்து சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.
* விசாரணை கமிஷன் அமைப்பது மாநிலஅரசின் கடமை
*பணியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்
* கவர்னர் சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன்.
*என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் உரிய பதிலை தரும்


தீபாவுக்கு அழைப்பு:

*ஜெ., அண்ணன் மகள் என்ற முறையில் அவரை மதிக்கிறேன்
*என்னுடன் இணைந்து செயல்பட தீபாவக்கு அழைப்பு விடுக்கிறேன்.
*சட்டசபையில் உறுதியாக எனது பலத்தை நிருபிப்பேன்.
*தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Revathi Archana - madurai,இந்தியா
08-பிப்-201716:48:36 IST Report Abuse
Revathi Archana செப்டம்பர் 20 முதல் 25 வரை போயஸ் கர்டெனில் (ஜேஜே வீடு) பதிவான CCTV பதிவை சிபிஐ சரி பார்க்கணும். இதை செய்தால் பல உண்மைகள் வெளியே வரும்,எத்தனை பேர் சிக்குவீங்க தெரியுமா .
Rate this:
Share this comment
Cancel
rejish babu FR - trivandrum,இந்தியா
08-பிப்-201714:11:30 IST Report Abuse
rejish babu FR தல அப்படியே ராவோடு ராவா போயஸ் தோட்டத்தில் இருந்து இவங்களை விரட்டி அடிச்சு வீட்டை சீல் வைக்க ஒரு உத்தரவை போடுங்க.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
08-பிப்-201713:56:33 IST Report Abuse
Pasupathi Subbian ஜெயலலிதா சமாதியில் சுமார் நாற்பது நிமிடம் உட்கார்ந்தவுடன் இவருக்கு மாபெரும் விழிப்புணர்வு வந்து இருக்கிறதே. ஒருவேளை அது ஒரு போதிமரத்தடியோ? மற்ற புத்தி கெட்டவர்களை அங்கே சில மணித்துளி தியானம் செய்யவைத்தால், தெளிந்துவிடுவார்களோ?
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
08-பிப்-201713:43:58 IST Report Abuse
Murugan ஜெயா மரணம் குறித்து விசாரணை வேண்டும் இதைத்தானே மக்கள் இவ்வளவு நாட்களாக கேட்டு கொண்டுயிருக்கிறார்கள். பதவி பறிபோனவுடன்தான் ஜெயா விசுவாசியாக செயல்படுகிறீர்கள். எப்படியாயினும் எங்களுக்கு உண்மை வெளிவரவேண்டும் நன்றி. ஜெய்ஹிந்...
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
08-பிப்-201713:15:31 IST Report Abuse
Jayadev பணியில் உள்ள நீதிபதியை OPS நியமிக்க சட்டத்தில் இடமில்லை
Rate this:
Share this comment
Cancel
abdul nanchilar - tiruchirapalli,இந்தியா
08-பிப்-201713:06:19 IST Report Abuse
abdul nanchilar பன்னீர் வெந்நீர் ஆகிவிட்டார்.சாது மிரண்டால் காடு கொள்ளாது.
Rate this:
Share this comment
Cancel
MOHAN. A - Tiruvannamalai,இந்தியா
08-பிப்-201713:00:57 IST Report Abuse
MOHAN. A உங்கள முதல் அமைச்சராகவே விட்டு வைத்திருந்தால், அம்மா இறந்தது இயற்கையாகவே இருந்திருக்கும் இப்போ பிரச்னை வந்ததால் "நீதி விசாரணை" ...அயோக்கியத்தனம்., எல்லாருமே திருடங்கதான்...
Rate this:
Share this comment
parthiban T - Periyakulam,இந்தியா
08-பிப்-201713:19:27 IST Report Abuse
parthiban Tஇதுதான் உண்மை. ஏன் இவ்வளவு தாமதமாக நீதி விசாரணை நடத்த வேண்டும். உண்மையான தொண்டனாக இருந்திருந்தால் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே இதை செய்திருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Muthukumar - Covai,இந்தியா
08-பிப்-201711:59:27 IST Report Abuse
Muthukumar தயவு செய்து போயஸ் கார்டன் வீட்டை IT ரைட் பண்ணனும். VK. சதியை போயஸ் கார்டெனை விட்டு வெளியேத்தணும்... மற்றும் செப்.20 முதல் 25 வரை போயஸ் கர்டெனில் (ஜேஜே வீடு) பதிவான CCTV பதிவை சிபிஐ சரி பார்க்கணும். இதை செய்தால் பல உண்மைகள் வெளியே வரும்...
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
08-பிப்-201711:57:19 IST Report Abuse
Mayilkumar நேற்று சங்கொலி. இன்று போர் இன்னுமொரு மஹாபாரதப் போர். ஒரு பக்கம் பாண்டவர்கள் மறுபக்கம் கௌரவர்கள். துரோணாச்சாரிய சுப்ரமணிய சாமி, திருத்தராஷ்டிரன் தம்பி துரை, சகுனி திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அடிமைப்படைகள் அன்பளிப்பு கிடைத்ததற்கு விசுவாசமாக எதிர் பக்கம் உள்ளார்கள். பாண்டவர்களை காப்பாற்ற பகவான் கிருஷ்ணன் எப்போ வருவார்?
Rate this:
Share this comment
Cancel
Shanmugam - Manama,பஹ்ரைன்
08-பிப்-201711:57:07 IST Report Abuse
Shanmugam சங்கு நாதம் இறைவனின் நாதம். ஊதியவுடன் நல்ல ஆரம்பம் தொடங்கி விட்டது. . ஊதிய அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். தமிழக மக்களுக்கு இப்பொழுது ஆறுதலாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை