அலங்கநல்லூர் அசத்தல்...| Dinamalar

அலங்கநல்லூர் அசத்தல்...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அலங்கநல்லுார் அசத்தல்...


மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு அலங்கநல்லுார் ஜல்லிக்கட்டு பிரமாதமாக நடந்து முடிந்திருக்கிறது.
கோயில் காளைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கியதில் துவங்கி கடைசி காளை அவிழ்த்துவிடுவது வரை அரசின் கவனமும் கண்காணிப்பும் நன்றாகவே இருந்தது.

அனைத்து வீரர்களும் பங்கேற்கும் விதமாக பிரித்து விடப்பட்டதும் கார் முதல் தங்கமோதிரம் வரை பரிசுகள் அமோகமாக வழங்கப்பட்டதும், ஜல்லிக்கட்டை சுவராசியப்படுத்தியது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு மு.க.ஸ்டாலின்,பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அருகருகே அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்துதும் பரிசுகள் வழங்கியதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்களுக்கு தனி மேடை அமைத்து கொடுக்காவிட்டாலும் அவர்களின் பிரதிநிதிகள் சிலரையாவது முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தி இருக்கலாம் அந்த நிகழ்வு மட்டும் மிஸ்சிங்.
ஜல்லிக்கட்டு எதிர்பார்த்தபடியே கிராம மக்களிடையே புதிய உற்சாகத்தையம் உவகையும் தந்துள்ளது, இது நீடிக்கவேண்டும் இன்றும் என்றும் என்றென்றும்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhan nellai - Nellai,இந்தியா
24-மார்-201721:26:10 IST Report Abuse
madhan nellai கார் முதல் தங்கமோதிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டது பெருமை ஆனால் அதற்காக போராடிய அனைத்து மாணவ்ர்களுக்கும் அதற்காக சிறை சென்றவர்களுக்கு முதலில் நன்றி சொல்லி தொடங்குங்கள் நன்றி கெட்டவர்கள்....
Rate this:
Share this comment
Cancel
diamondu - Toronto,கனடா
16-மார்-201707:35:31 IST Report Abuse
diamondu மோடி ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்வார் என்றும் ... இந்திய மாடுகளுக்கு என்ன செய்வார் என்றும் கூறியவர்களுக்கு ://economictimes.indiatimes.com/news/politics-and-nation/holy-cow-best-desi-cattle-breed-to-get-rs-5-lakh-award/articleshow/57659334.cms
Rate this:
Share this comment
Cancel
D.MANIKANDAN - pollachi,COIMBATORE.,இந்தியா
16-பிப்-201722:08:48 IST Report Abuse
D.MANIKANDAN வாடிவாசல் வழியாக வரும் காளைகளை அடக்க முயலும் காளைகளின்- வாலிபர்களின் வீரம் வார்த்தைகளில் அடங்காது, அடக்க முடியாது. அடுத்த வருடம் நம்மூர் ஜல்லிக்கட்டு பாக்க உலகளவில் இருந்து டூரிஸ்ட் வர ஏற்பாடு பண்ணுவீங்களா ராசா? பக்கதது ஊர்ல சும்மா கத்தி எடுத்துட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முட்டாம, கவனமா எகிறி எகிறி குதிச்சு களரிபயிற்றுனு தமாசு காமிச்சுட்டு உலகத்துக்கே நாங்கதான் வீரமானவாங்குன்னு வடநாடு பூரா சொல்லிட்டித்திரியரங்களாமே? இந்த ஜல்லிக்கட்டை வடக்கத்தானுகளும் வந்து பாத்தா,அவனுகளுக்கு நம்மூர் பட்டாளத்தான் ஹிந்தியில் சொன்ன அங்கேயும் நம்ம ஜல்லிக்கட்டு பெருமை தெரியவருமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.