பன்னீருக்கு பொன்னையன் ஆதரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீருக்கு பொன்னையன் ஆதரவு

Added : பிப் 11, 2017 | கருத்துகள் (78)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பொன்னையன், முதல்வர் பன்னீர்செல்வம், ஆதரவு

சென்னை: இரண்டு எம்.பி.,க்கள், அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோரை தொடர்ந்து அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பொன்னையன், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

துவக்கத்தில் இருந்தே, சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தவர் பொன்னையன். குறிப்பாக, ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா தான் என்பதை நிருபிப்பதில் பெரும் முயற்சி எடுத்து கொண்டார். ஆனால், இன்று காலை முதல் நிலைமை மாறி வருகிறது.

இரண்டு எம்.பி.,க்கள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று மாலை பொன்னையன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னையன் ஆதரவு தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-பிப்-201704:26:31 IST Report Abuse
Sanny ஆசை, ஆசை, எல்லாம் பதவியும், பணமும், கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க ஆசை,ஆசை.
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
12-பிப்-201700:22:10 IST Report Abuse
GUNAVENDHAN கட்சியின் அடிமட்டத்தொண்டர்களின் வெறுப்பே சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் வலுப்பெறுவதால் தான், எனவே சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இருந்து கட்சியை காப்பாற்றக்கூடிய ஆற்றல் உள்ளவர், துணிச்சல் உள்ளவர், அவர்களுக்கு எவ்விதத்திலும் அடிபணியாதவர் யாராக இருந்தாலும் வரவேற்கலாம், ஏற்றுக்கொள்ளலாம் . பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரில் யாராக இருந்தாலும் பரவாயில்லை , ஒரே ஒரு கண்டிஷன் சசிகலாவையும், சசிகலாவின் குடும்பத்தினரையும் கட்சியை விட்டு விரட்டியடிக்க வேண்டும் , அப்போது தான் கட்சி உருப்படும் .
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
11-பிப்-201723:47:23 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஓடுங்க.. ஒடுங்க.. சீக்கிரம் ஒடுங்க..இடம் கிடைக்காமல் போய்டா போகுது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X