நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை: சுப்ரமணியசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை: சுப்ரமணியசாமி

Added : பிப் 13, 2017 | கருத்துகள் (116)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சுப்ரமணியசாமி, சசிகலா

சென்னை : நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி, அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்துள்ளேன் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், சில தொலைக்காட்சிகள் அரசியல் செய்வதற்காக நான் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகின்றனர். நான் அரசியலமைப்பை பின்பற்றுகிறேன். அதன் அடிப்படையிலேயே கருத்து கூறினேன். சசிகலாவை ஆதரிப்பதாக நான் கூறியதே இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-பிப்-201704:58:59 IST Report Abuse
meenakshisundaram ஆமாம் இது எனது வக்கீல் தொழில் .அதற்குண்டான பீஸ் வாங்கிக்கொண்டு எனது திறமையை வைத்து நான் வாழ்க்கை நடத்துகிறேன்.நானும் ஜெத்மலானி போன்றே professional .
Rate this:
Share this comment
Cancel
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
14-பிப்-201710:07:39 IST Report Abuse
Radhakrishnan Seetharaman நீ எதுக்குமே உதவாத முண்ட கலப்ப தமிழ்நாட்டு பக்கம் வராத போயிடு...
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
14-பிப்-201707:51:40 IST Report Abuse
spr திரு அறிவு நம்பி சொல்வதில் உண்மையிருக்கலாம் அதற்கு இவர் போன்ற :"அரசியல் ஜோக்கர்கள்தான் அவசியம் ஏனெனில் இவர்கள் மானம் வெட்கம் பார்ப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel
sasikalaa - chennai,இந்தியா
14-பிப்-201706:55:42 IST Report Abuse
sasikalaa சாமி நீங்கள் பேசாமல் சர்க்கஸ் ல் சேரலாம் நல்லாவே பல்டி அடிக்கிறீங்க. நாக்குக்கு நரம்பு இல்லைனு அடிக்கடி உங்களை போன்ற ஆட்கள் தான் நினைவு படுத்துகிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raamji - chennai,இந்தியா
14-பிப்-201706:55:28 IST Report Abuse
Raamji அய்யா உம்மை, நீர் எந்த வழக்கிலும் தலையிட்டால் குற்றவாளி தப்பித்து விடுகிறான்.
Rate this:
Share this comment
Cancel
valai gnani - muthupettai ramnad,இந்தியா
14-பிப்-201706:16:49 IST Report Abuse
valai gnani தமிழ் நாட்டில் நிறைய வெளவால் வாயங்க இப்போ இருக்காங்க ,இன்று ஒன்று பேசி நாளை ஓன்று பேசுவது
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
14-பிப்-201706:05:45 IST Report Abuse
grg i am not a supporter of Sasi. But what OPS was doing till some 2 weeks ago? where was his courage when he could not see J in Appollo? why he resigned becoz sasi told? if he fears her so much, how he can protect the state from sasi like persons? he never displayed great courage ever . y ppl do not think? if sasi should not come means are there no natives? tomorrow if OPS supports bjp or cong what would the Tamils do? ops should convene assembly and prove majority as Stalin says. if some MLAs defect to dmk, even stalin can become a cm. OPS is not Kamaraj. Kamarajar never feared any one - not even IG. he never would bow to anyone for the sake of posts. Kamarajar had only one thing in mind- welfare of state and ppl (i get angry- righly or wrongly- when ops is compared to Kamarajar OPS may have his own great qualities but can never be anywhere near Kamarajar' courage and conviction)
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
14-பிப்-201705:55:55 IST Report Abuse
grg இந்தியா வுக்கு அமெரிக்கா போல ஜனாதிபதி ஆட்சி தேவை. மாநிலங்களும்
Rate this:
Share this comment
Cancel
Jagan Nathan - Chennai,இந்தியா
14-பிப்-201705:41:41 IST Report Abuse
Jagan Nathan ஓட்டையான சட்டம், அதை அடைக்க உங்களுக்கெல்லாம் பயம், அதை வச்சிக்கிட்டு ......................நீங்க எல்லோரும் போடற ஆட்டத்துக்கு முடிவு சீக்கிரமா வரும்.....அது மருத்துவமையிலையோ இல்லை வேறு ரூபத்திலையோ.......பல்லக்கு தூக்கிய கூட்டம் இருக்கிறவரைக்கும் தான் ஆட்டம் படமெல்லாம்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-பிப்-201705:16:54 IST Report Abuse
meenakshisundaram சொத்து வழக்கில் ஜே யை எதிர்த்து விட்டு இன்று சசிக்கு சாதகமாக பேசும் அரசியல் கமிஷன் வேலை இது.முன்பு முகாவுக்கு ஆதரவாக ஜே யை எதிர்த்தார்.இப்போ சசிக்கு ஆதரவு.மோடி இவரை மூலையில் அமர்த்தியள்ளார் எந்த ஒரு பதவியும் கட்சியிலும் கிடையாது அரசிலும் கிடையாது.தமிழ் நாட்டில் இவர் வைகோ போன்று செயல் படும் இவரால் நாட்டுக்கு ஏதும் நன்மை இல்லை.தான் படித்த சட்டத்தை நல்லவை எதற்க்கேனும் உபயோகித்தால் நல்லது.இவர் படித்தது எல்லாம் 'விழலுக்கு இறைத்த நீரே'
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை