சசிகலா யார் முன்பு சரண் அடைய வேண்டும் ?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா யார் முன்பு சரண் அடைய வேண்டும் ?

Updated : பிப் 14, 2017 | Added : பிப் 14, 2017 | கருத்துகள் (56)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிகலா யார் முன்பு சரண் அடைய வேண்டும் ?

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் சசிகலா மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும். இதன்படி அவர் பெங்களூரு கோர்ட் 48 வது அறையில் நீதிபதிஅஸ்வத் நாராயணன் முன்பு ஆஜராக வேண்டும் என பெங்களூரு கோர்ட் சிவில் பதிவாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆஜராக வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Kumar - Chennai,இந்தியா
14-பிப்-201722:54:07 IST Report Abuse
Shiva Kumar அவள் ஒழிந்து போனாலே , தன்னை மறந்து போனாளே அவள் போகும் போது கைகள் இரண்டை அசைத்து போனாளே.....
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-பிப்-201722:20:29 IST Report Abuse
Rajendra Bupathi கொலகாரிக்கு இந்த தண்டனை எல்லாம் போதாது? இன்னும் மறைந்த முதல்வர் இறப்பின் மர்மம் குறித்து விசாரணையை நடத்தி சாவுர வரைக்கும் ஜெயிலுக்கு உள்ளே இருக்குற மாதிரி தண்டனையை வழங்கனும் ?இல்லன்னாஆண்டவனா பாத்து மீற முடியாத தண்டனையா வழங்கனும்?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
14-பிப்-201722:17:24 IST Report Abuse
Rajendra Bupathi டைம் எல்லாம் குடுக்காதீங்க ?கையில விலங்க மாட்டி தெரு தெருவா இந்த கொலை கார கும்பல இழுத்துகிட்டு போகனும் அப்பதான் தமிழக மக்களிளின் மனம் குளிரும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X