ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடத்தில் 3 முறை சசி ஆவேச சபதம்

Updated : பிப் 16, 2017 | Added : பிப் 15, 2017 | கருத்துகள் (245)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிகலா, ஜெ., நினைவிடம், சபதம்

சென்னை : பெங்களூரு கோர்ட்டில் சரணடைவதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போர் ஜெ., நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா, ஜெ., சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார். பின்னர் ஆவேசமாக முணுமுணுத்தார். பின்னர் ஏதும் பேசாமல் வேகமாக காரில் ஏறிச் சென்றார்.



Advertisement




வாசகர் கருத்து (245)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k. kandaswamy - karaikal,இந்தியா
16-பிப்-201706:15:39 IST Report Abuse
k. kandaswamy ஊழல் பெருச்சாளியை அம்மா என்றல்லவா தமிழகம் கொண்டாடியது? தண்டனைக்குரிய குற்றவாளி என்று அன்று முதல் சொன்னவர் சுப்ரமணியன் ஸ்வாமி ஒருவர் மட்டும் அல்லவா? தமிழ் ஈழ கோரிக்கை தமிழர்களை அழிக்கும் என்று சொன்னவரும் சுப்ரமணியன் ஸ்வாமி மட்டும் தான். திருமாவளவன், வைகோ, கருணாநிதி, தா.பாண்டியன், நாஞ்சில் சம்பத் போன்ற வாய்ச்சொல் வீரர்களை தமிழ் மக்கள் அறவே மறக்க வேண்டும் துரத்தி விடவும் வேண்டும். வெட்கப்பட வேண்டியது தமிழ் நாடு மட்டும் அல்ல. வீர வணக்கம், இறுதி அஞ்சலி செலுத்திய இந்திய ராணுவமும் பாரத ஜனாதிபதியம் கூட வெட்கி தலை குனிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
16-பிப்-201705:59:30 IST Report Abuse
Renga Naayagi போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போர் ஜெ., நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா, ஜெ., சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார்.அந்த நேரத்திலும் ஒரு கரை வேட்டி கோகுல இந்திராவுக்கு டார்ச்சர் கொடுத்துக்கொண்டிருந்தது ..சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது ..
Rate this:
Share this comment
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
16-பிப்-201702:40:55 IST Report Abuse
Anand Rao.v சபதம் என்னவோ?தேவர் காலடி மண்ணே போற்றிப்பாடடி பெண்ணே வா? தேவையில்லாமல் முப்பத்து மூன்றாண்டுகளை பொருள் ஈட்டாமல்சொந்தமாக எட்டாத கா சை நினைத்து ஆயுளையும் வீணடித்து மண வாழ்வையும் வீணடித்து போதாததற்கு கொலை பழி வந்து கொண்ண்டு இருக்கிறது தேவையா இது?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X