'ஜெ., உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கியிருப்பார்?': இளங்கோவன் | 'ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கியிருப்பார்?': இளங்கோவன் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜெ., உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கியிருப்பார்?': இளங்கோவன்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'ஜெ., உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கியிருப்பார்?': இளங்கோவன்

ஈரோடு: ''கல்லறைக்குள் இருக்கும் போதே, இப்படி அடி விழுந்தால், ஜெ., உயிரோடு இருந்த போது, எப்படி அடி வாங்கி இருப்பார் என்று சிந்திக்க வேண்டும்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசினார்.


தப்ப முடியாது:

ஈரோட்டில் நடந்த, திருமண விழா ஒன்றில், அவர் பேசியதாவது: தேசிய அளவில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், ஒரு வழக்கை தொடுத்து, மிகப்பெரிய தண்டனையை பெற்றுத் தந்துள்ளார். அயோக்கியத்தனம் செய்தால், தப்பிக்க முடியாது என்பதை உணரச் செய்துள்ளார்.

தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்கள் கல்லறை செல்ல வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும். இதை விடுத்து தப்ப முடியாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.


எப்படி அடி வாங்கியிருப்பார்?

எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு. தமிழகத்தை முந்தானையில் முடிந்து கொள்ளலாம் என நினைத்தால், சிறைக்குத்தான் போக வேண்டும். கல்லறைக்குள் இருக்கும் போதே, இப்படி அடி விழுந்தால், அவர் உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கி இருப்பார் என, சிந்திக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் சொல்கின்றனர், 'அடித்து கொன்று விட்டனர்' என்று.


சிறையில் நிம்மதி:

கல்லறையில் ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியை பார்த்தால், உண்மையிலேயே அடி வாங்கியவர், உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. நாட்டை குட்டிச்சுவராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய் தான் நிம்மதியாக இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPALASAMY - bengaluru,இந்தியா
17-பிப்-201723:07:42 IST Report Abuse
GOPALASAMY 'அடித்து கொன்று விட்டனர்' உண்மையாக இருக்குமா ? இடை பாடி கொஞ்சம் சூதானமாகத்தான் நடந்து கொள்ளனும் .
Rate this:
Share this comment
Cancel
நரி - Chennai,இந்தியா
17-பிப்-201716:10:38 IST Report Abuse
நரி யோவ் ...போயா காமெடி பீஸ்
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-பிப்-201713:30:35 IST Report Abuse
M.Guna Sekaran இளங்கோவன் இன்னும் நீ தப்பு தப்பா பேசுற ,அப்படி ஒன்னும் சசி சபதம் செய்தது போல தெரியவில்லை , கமலின் விருமாண்டி படத்தில் வருமே அந்த பாட்டி செத்ததுக்கு அழுவது போல தான் இருக்கு ............
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
17-பிப்-201713:20:23 IST Report Abuse
nimmi இந்த அடியை இணைத்து, வாட்சப் நண்பர்கள் 104 செயற்கை கோள்களை அனுப்பும் ராக்கெட்டையே பறக்க விட்டுவிட்டார்களே. சசி கலா தட்டிய தட்டில், ராக்கெட் மேலே சீறிப்பாய்கிறது.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
17-பிப்-201713:10:57 IST Report Abuse
A. Sivakumar. திருமண விழாவில் கல்லறை, அயோக்கியத்தனம் என்றெல்லாம் பேசினால் எப்படி? திருமணமே ஒரு சிறை, திருமண விழாவில் சிறை பற்றி லெக்சர் கொடுப்பது சரியா? ஆனாலும், இவர் சொல்றதும் ஒரு விதத்தில் சரிதான். கல்லறையில் விழுந்த அந்த பவர்ஃபுல்லான அறை, செவினியில் விழுந்திருந்தா, கீழே விழுந்து கிடக்காம வேறென்ன செய்திருக்க முடியும்? அந்த மாதிரி அடிக்கு, எழுபத்தைந்து நாட்கள் என்ன, எழுநூற்று ஐம்பது நாள் மருத்துவமனையில் வைத்து இங்கிலாந்து மருத்துவம் என்ன, அமெரிக்க மருத்துவமே பார்த்தாலும், யாரும் பொழைக்க முடியாது. அநேகமா அப்போல்லோவுக்கு எடப்பாடி போகும் நாட்கள் அதிகம் இல்லைன்னு தோணுது. பார்த்து பதவிசா நடந்துக்குங்க. வரலாறு முக்கியம்தான், அதை விட உயிர் ரொம்ப முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
17-பிப்-201712:40:09 IST Report Abuse
sundaram உண்மையில் வழக்கை தொடுத்தது சுப்பிரமணிய சாமி.
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201712:20:51 IST Report Abuse
Chandramoulli அடுத்த கட்சியை பற்றி பேச அருகதை இல்லை .
Rate this:
Share this comment
Cancel
TN Ravichandran - New Delhi,இந்தியா
17-பிப்-201712:18:47 IST Report Abuse
TN Ravichandran கல்யாண வீட்டுலே பேசுற பேச்சா இது......
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Pondy,இந்தியா
17-பிப்-201712:04:41 IST Report Abuse
Thamizhan சில்லறை வாங்கினால் கல்லறை (அ) சிறை அறை என்பது எல்லோருக்கும் படிப்பினை, காங்கிரஸ்க்கும் சேர்த்து.
Rate this:
Share this comment
Cancel
Paran Nathan - Edmonton,கனடா
17-பிப்-201711:49:20 IST Report Abuse
Paran Nathan தங்களால் தமிழக அரசியலில் எந்த துரும்பையும் எடுத்துப் போடமுடியாது என்று சரித்திரம் கூறிவிட்டதே இனி தமிழகத்தில் வாழ்வு வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை