முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின் | முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (85)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: ‛சட்டப்பேரவையில் முதல்வர் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும்' என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்கள் விரோத ஆட்சி:


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. நாளை சட்டப்பேரவையில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சட்டபேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சசிகலா விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
17-பிப்-201719:51:37 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam ஏதாவது பண்ணி இந்த அரசையும் கவிழ்த்து இடைத்தே ர்தலில் ஜெயித்து வர திட்டமிடுகிறீர்கள் ..
Rate this:
Share this comment
Cancel
karthi - MADURAI,இந்தியா
17-பிப்-201717:19:18 IST Report Abuse
karthi நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.........
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
17-பிப்-201716:03:45 IST Report Abuse
Ramaswamy Sundaram தம்பி சுடலை...எடுபிடிக்கு இனிமே கேடுகாலந்தான்....உன் மூஞ்சிய பார்த்து சிரிக்காட்டாலும் உன் பக்கத்திலே உட்கார்ந்து இருக்கானே......அவன பார்த்து உம்மணா மூஞ்சி கூட குப்புக்குன்னு சிரிச்சுடுவானே? என்ன பண்றது?
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
17-பிப்-201716:00:24 IST Report Abuse
Ramaswamy Sundaram கவுண்ட மணி செந்தில் காமெடி தான் ஞாபகம் வருது....இந்த மூஞ்சிக்கே உன்னை பிடிக்கலையே ..அதை நெனச்சேன் சிரிச்சேன்....உன்மூஞ்சிய பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சதுக்கே பன்னீருக்கு பதவி போயிடுச்சே...எடுபிடி உன்ன பார்த்து சிரிச்சான்னு வச்சுக்கோ....சதிகாரி சசிகலா சும்மா இருப்பாங்கிற?
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
17-பிப்-201715:55:52 IST Report Abuse
Ramaswamy Sundaram சுடலை நீ பபூன் என்று ஏற்கனவே எல்லாருக்கும் தெரியும்....இதுல வேற தமாசு? உன் மூஞ்சிய எப்பவாவது திரையிலோ போஸ்டரிலே பார்த்து இருக்கியா? சிரிப்புக்கும் உன் மூஞ்சிக்கும் ரொம்ப தூரம்.........தெரிஞ்சுக்கோ
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-பிப்-201715:27:44 IST Report Abuse
vnatarajan பன்னீரின் பதவி போனதற்கு காரணமே துரைமுருகன் தான் திட்டமிட்டு வேண்டுமென்றே துரைமுருகன் பன்னீரை சிரிக்கவைத்துள்ளார். இனிமேல் பழனி சிறிதால் பன்னீரின் பின்னால் பொகவேண்டியதுதான் எல்லா ADMK எம்மேல்ல்லேக்களும் மந்திரிகளும் இனிமேல் அசெம்ப்ளியில் முகமூடி போட்டு உட்கார்ந்தால் சிரித்தாலும் தப்பிக்கலாம் .
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-201716:00:30 IST Report Abuse
Kasimani Baskaranநல்ல வேளை பர்த்தா போடவேண்டும் என்று சொல்லவில்லை......
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201714:15:59 IST Report Abuse
Maddy ஏற்கனவே சிரிச்சதுக்கு ஒருத்தர அட்ரஸ் இல்லாம செய்துவிட்டீர்கள்... ஓ.பி.எஸ் ஐ பார்த்தபின் உங்கள் மனைவியே உங்களை பார்த்து சிரிப்பதற்கு யோசிப்பார் இதில் அடமான பொருள் போல் வந்து இருக்கும் ஈ.பி.எஸ் ஆ உங்களை பார்த்து சிரிக்கப்போகிறார்..
Rate this:
Share this comment
Cancel
ranga - chennai,இந்தியா
17-பிப்-201714:09:28 IST Report Abuse
ranga ஐயா கொஞ்சம் வெளிய வந்து பாருங்க உங்க பொழப்ப பாத்து நாடே சிரிக்குது .
Rate this:
Share this comment
Cancel
Rajaa - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-201713:12:48 IST Report Abuse
Rajaa ஜெயா டிவில இனிமே "சிரிச்சா போச்சு - சீசன் 2" ஆரம்பம் ...... நல்ல ராசி .....முகத்தை பாத்து சிரிச்சதுக்கே பதவி போச்சுது.....
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
17-பிப்-201713:10:09 IST Report Abuse
mohan என்னங்க அன்னே நீங்க இப்படி சொல்றீங்க . ஒருத்தன குத்தம் சொல்லனும்னா காரணம் என்ன வேணும்னாலும் சொல்லலாம். சிரிக்கிறது மட்டும் அல்ல..நின்னா குத்தம், உட்கார்ந்த குத்தம். தமிழ் நாட்டு மக்கள் அப்படி இருக்காங்க... என்ன செய்ய...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை