'அ.தி.மு.க.,வுக்கு இனி அழிவு தான்!': கட்ஜூ | 'அ.தி.மு.க.,வுக்கு இனி அழிவு தான்!': கட்ஜூ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க.,வுக்கு இனி அழிவு தான்!': கட்ஜூ

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
'அ.தி.மு.க.,வுக்கு இனி அழிவு தான்!': கட்ஜூ

புதுடில்லி: 'சசிகலாவின் கைப்பாவையை முதல்வராக நியமிக்க, எப்போது, அ.தி.மு.க., முடிவு செய்ததோ, அப்போதே அக்கட்சியின் கதை முடிந்து விட்டது' என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க., அழியும்:

அவர் தன், 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியுள்ளதாவது: சசிகலாவின் கைப்பாவையை, சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம், அ.தி.மு.க., தன் மரணத்துக்கு குழி தோண்டி விட்டது. தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால், சந்தேகமே இல்லாமல், தி.மு.க., தான் பெரும் வெற்றி பெறும். அ.தி.மு.க., மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தே போகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasan - Thamizhnadu,இந்தியா
17-பிப்-201718:57:34 IST Report Abuse
Arasan சசிகலா கூட்டம், அல்லக்கைகள், தம்பிதுரை, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, ஓ எஸ் மணியன், எடப்பாடி பழனிசாமி, வளர்மதி, கோகுலஇந்திரா, சி ஆர் சரஸ்வதி, செந்தில்பாலாஜி, சி வி சண்முகம், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், இவர்கள் இல்லாத............................ அதிமுக ஓரளவுக்கு தேறும்.......
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
17-பிப்-201718:52:53 IST Report Abuse
Arasan சசிகலா தினகரனை ஆதரிக்கும் MLA க்கள் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டார்கள். கூவத்தூரில் அடிக்கும் கூத்து கசாப்புக்கடைக்கு போகும் முன் ஆட்டிற்கு கொடுக்கும் விருந்தாகத்தான் பார்க்கமுடிகிறது......
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-பிப்-201715:38:58 IST Report Abuse
vnatarajan நூற்றுக்கு நூறு உண்மைதான். தேர்தல் வைத்தால் அடுத்தது DMK தான் மெஜாரிட்டியுடன் வரும்
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201714:14:02 IST Report Abuse
Maddy இது அனைவருக்கும் தெரிந்ததே விஷயமே.. அதை நானும் சொல்றேன் திமுகவிற்கு எப்போது ஆட்சி கவிழும் நாம் அரியணை ஏறலாம் என்றே இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-பிப்-201713:33:26 IST Report Abuse
M.Guna Sekaran இனிமேல் யாரு யாருக்கோ ஹார்ட் அட்டாக் வர போகுதோ தமிழக அமைச்சருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-பிப்-201713:31:45 IST Report Abuse
Pasupathi Subbian மக்களுக்கு காசு கொடுத்து ஓட்டை பெரும் எம் எல் ஏக்கள். அவைகளை காசுகொடுத்து தங்களின் பக்கம் இழுக்கும் ஆட்சியாளர்கள். அப்படி கொடுத்த காசுக்கு லாபம் பார்க்க வேண்டாமா? போட்ட முதலுக்கு நஷ்டம் வந்தால் வியாபாரிக்கு கோபம் வரும். வரத்தான் செய்யும். அவர்கள் என்ன தான தர்மம் செய்யவா இத்தனை கோடி ரூபாய்களை தண்ணீராய் செலவழித்து வந்தார்கள். எல்லாமே லாப நோக்குக்குத்தான். காசு வாங்கிய மக்களை கண்டிப்பதை விட்டு , காசுவாங்கிய எம் எல் ஏக்களை கண்டிப்பது தவறு.
Rate this:
Share this comment
Ram - Dublin,அயர்லாந்து
17-பிப்-201717:33:32 IST Report Abuse
Ram... "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" ... யார் பணம் தந்தாலும் வாங்கவும் (வாங்கலாம்) அதில் ஒரு தப்பும் இல்லை வாக்களிக்கும் போது நேர்மையான ஒருவருக்கு வாக்களியுங்கள்…....
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
17-பிப்-201712:29:45 IST Report Abuse
Mayilkumar இதுதான் படித்த அனுபவசாலிகளின் தொலைநோக்கு பார்வை. நல்ல பதிவு.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
17-பிப்-201712:24:44 IST Report Abuse
Murugan மாபியா கும்பலே கட்சியை பிடித்து வைத்திருந்தாலும் அதில் சேர்ந்து ஆதாயம் தேடுபவர்கள் ஒன்று பச்சிளம் குழந்தை அல்லவே. எல்லாம் பண பேய் ,சுயநல பேய் பிடித்த கும்பல் தானே. எல்லாரும் சேர்ந்து அழியும் காலம் விரைவில்.
Rate this:
Share this comment
Cancel
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
17-பிப்-201712:02:10 IST Report Abuse
Jagath Venkatesan ஆரம்பம் ஆவதும்.... பெண்ணுக்குள்ளே.... அது...ஆடி... அமுங்கப்போவதும்.. மண்ணுக்குள்ளே... ஆராய்ந்துபார்... மனக்கண்ணுக்குள்ளே..ஆத்திரம் கொள்ளாதே...நெஞ்சுக்குள்ளே....எதிரி வந்து அழிக்கப்போவதில்லை.... கட்ஜூ..சொன்னதால்...அழியப்போவதில்லை..அது தன் தலையிலே போட்டுக்கொண்ட வினையால்....இலையும் சருகாகி...காற்றில் காணாமல் போகும்....
Rate this:
Share this comment
Cancel
Paran Nathan - Edmonton,கனடா
17-பிப்-201712:00:57 IST Report Abuse
Paran Nathan வயசானாலே இப்படித்தானோ? பாவம் வயதான இவரை யாரும் கோபிக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை