அ.தி.மு.க., பிரமுகரை தாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகரை தாக்கியவர் கைது

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே, அ.தி.மு.க., பிரமுகரை தாக்கிய எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அ.தி.மு.க., நகர செயலாளர் மூர்த்தி, 50, அரசு பஸ் கண்டக்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் மணிகண்டன், 24, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிகண்டன், மூர்த்தியை தாக்கினார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் விசாரித்து, மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை