நகர தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகர தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: நகர, தி.மு.க., சார்பில், அ.தி.மு.க., அரசின் அவலநிலையை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம், ராசிபுரத்தில் நடந்தது. நகர தி.மு.க., தலைவர் சங்கர் தலைமை வகித்தார். தலைமை பேச்சாளர் ராசகோபால் பேசியதாவது: நெய்க்கு பெயர்போன ராசிபுரத்தில், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடு கிறதே தவிர தீர்க்கப்படவில்லை. கடந்த, ஐந்தாண்டுகளில் இருந்து, இதுவரையில், அ.தி.மு.க., அரசு மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை