புத்தகம் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகம் வினியோகம்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மாணவர்களுக்கு இலவச கல்வி தகவல் புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது. குமாரபாளையத்தில், ருக்கு தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு இலவச கல்வி தகவல் புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் சித்தையன் தலைமை வகித்தார். நம்ம குமாரபாளையம் ஒருங்கிணைப்பாளர் ஓம் சரவணா தினக்கல்வி இலவச கல்வி தகவல் புத்தகத்தை வெளியிட்டார். நிர்வாகிகள் சசிகுமார், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை