சிவராத்திரி உற்சவ விழா அம்மன் ரத ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவராத்திரி உற்சவ விழா அம்மன் ரத ஊர்வலம்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம், அங்காளபரமேஸ்வரி அம்மன், ரத ஊர்வலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசிபுரத்தில், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு, மஹா சிவராத்திரி உற்சவ திருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, 4:00 மணியளவில், சிவன் கோவிலிலிருந்து புறப்பட்ட அம்மன் மற்றும் நடராஜர் சுவாமியை ரதத்தில் அமர்த்தி, கடைவீதி வழியாக அழைத்து வந்தனர். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, கொடியேற்று விழா நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை