பள்ளி முடியும் நேரத்தில் டவுன் பஸ் வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி முடியும் நேரத்தில் டவுன் பஸ் வேண்டும்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கார்கூடல்பட்டி ஊராட்சி, உடையார் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிலிப்பாக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்துவருகின்றனர். இவர்களுக்கு, 4:30 மணிக்கு பள்ளி விட்டாலும், 5:30க்கு வரும் தனியார் பஸ்சில் செல்வதில்லை. நீண்ட நேரம் காத்திருந்து அரசு டவுன் பஸ்சில் செல்கின்றனர். போதுமான வசதிகள் கூட இல்லாமல் தரையில்தான் உட்காரு கின்றனர். பள்ளி முடியும் சமயத்தில், டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை