ஆபத்தான பிரிவு சாலை: வேகத்தடை அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான பிரிவு சாலை: வேகத்தடை அவசியம்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: மொஞ்சனூரில், ஆபத்தான பிரிவு சாலையில், வேகத்தடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், மொஞ்சனூர் ஆதிதிராவிடர் தெரு அருகே, பிரிவு சாலை உள்ளது. இதன் வழியாக, நாள்தோறும் எண்ணற்ற கோழிப் பண்ணை முட்டை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அவை, பீக்ஹவரில் அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு, அசுரவேகத்தில் செல்கின்றன. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல், நேருக்கு நேர் மோதிக்கொண்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஆதிதிராவிடர் தெரு பிரிவு சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை