விளையாட்டு உபகரணம் சீரமைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு உபகரணம் சீரமைக்க வலியுறுத்தல்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: புதுச்சத்திரம் அருகே, விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சத்திரம் ஒன்றியம், ஏ.கே.சமுத்திரம் பஞ்., அலுவலகம் பின்புறம் விளையாட்டுத் திடல் உள்ளது. காலை, மாலை என இரு வேலைகளிலும், அனைத்து தரப்பினரும் உடற்பயிற்சி செய்து வந்தனர். தற்போது, விளையாட்டுத் திடலை முறையாக பராமரிக்காததால், உபகரணங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பகுதிவாசிகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் உபயோகப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்த நட வடிக்கையும் இல்லை. எனவே, 'விளையாட்டு திடலை பராமரித்து, பழுதாகி உள்ள உபகரணங்களை சீரமைக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை