மினி ஆட்டோவில் விதிமீறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மினி ஆட்டோவில் விதிமீறல்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில், மின் ஆட்டோவில், ஆபத்தான முறையில் கம்பிகளை ஏற்றிச் செல்கின்றனர். ப.வேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில், கட்டுமானப்பணிக்கு மினி லாரிகளில் கம்பிகளை ஏற்றிச்செல்கின்றனர். அப்போது, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. கம்பிகள் கொண்டு செல்வது பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் விதமாக, கம்பிகளின் நுனியில் சிகப்பு நிற துணிகளை கட்டி தொங்கவிடுவர். அவ்வாறு துணிகளை கட்டாததால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மினி ஆட்டோக்கள் வேகமாக செல்லும்போது, பாரம் தாங்காமல் கம்பிகள் அவிழ்ந்து விழக்கூடிய வாய்ப்புள்ளது. இது போன்று விதிமுறைகளை மீறும் ஓட்டுனர்களின் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை