அமைச்சர் பதவி விலகக்கோரி ராசிபுரத்தில் போஸ்டர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பதவி விலகக்கோரி ராசிபுரத்தில் போஸ்டர்கள்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரத்தில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை பதவி விலகக்கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எம்.எல்.ஏ.,வும், சமூக நலத்துறை அமைச்சருமான சரோஜாவை பதவி விலகக்கோரி, ஒன்றியம் முழுவதும், அ.தி.மு.க., உண்மைத் தொண்டர்கள் என்ற பெயரில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'ஜெயலலிதாவால், கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட துரோகிகளை மீண்டும் கட்சியில் இணைத்து, உயர்பதவி வழங்கியதை பாராட்டி பேசிய எம்.எல்.ஏ., சரோஜாவே பதவி விலகு' என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை