மாணவியை 'டார்ச்சர்' செய்த 3 வாலிபர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை 'டார்ச்சர்' செய்த 3 வாலிபர்கள் கைது

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை, காதல் 'டார்ச்சர்' செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர், தோட்டப்பாளையம் அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவியை, அதே பகுதியை சேர்ந்த, மூன்று பேர், தங்களை காதலிக்கும்படி தனித்தனியாக பல நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்தனர். இதுகுறித்து, வேலூர் தெற்கு போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தோட்டப்பாளையத்தை சேர்ந்த அரவிந்தன், 21, அஜித், 22, விஜய், 22, ஆகியோரை நேற்று கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-201713:56:59 IST Report Abuse
ரங்கன் வெட்டிப் பயல்களின் பேர்களப் பாருங்க.. நாடு எங்க உருப்படும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை