வேலூர் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 100 கடைகளுக்கு 'சீல்'

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத, 100 கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமாக, சாரதி மாளிகை, வேலூர் நேதாஜி மார்க்கெட்டில், 1,200 கடைகள் உள்ளன. இதன் மூலம் மாநகராட்சிக்கு மாதம், 25 லட்சம் ரூபாய் வரை வாடகை வருகிறது. இதில், 200 கடைகளுக்கு மேல், ஒரு கோடி ரூபாய் வரை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது தெரியவந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகையை செலுத்தாததால், இந்த கடைகளுக்கு 'சீல்' வைக்க, மாநகராட்சி கமிஷனர் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாலசந்திரகுமார் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று, 100 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாடகை பாக்கி வைத்திருக்கும் மற்ற கடைகளுக்கும் 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.