சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு | சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (96)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால், அவருக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.


பெங்களூரு சிறையில்..

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதாரண அறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் முதல் வகுப்பு அறைக்கு மாற வாய்ப்பு உள்ளது.


வசதிகள்:

முதல் வகுப்பு அறையில் மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி உண்டு. தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரத்துக்கு இரு முறை அசைவ உணவு உண்டு. காலை உணவாக சப்பாத்தியும், அரை லிட்டர் சாம்பார் மற்றும் கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி, ராகி கிடைக்கும். இதில் பிடித்தமான ஒன்றை அவர் தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
18-பிப்-201703:14:40 IST Report Abuse
B.s. Pillai Even if she does not produce I T statement, she will manage SPER FIRST CLASS treatment with mobile etc , as the Poiice force through out the country is adap to money power. So let us wait and watch.
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
18-பிப்-201702:08:26 IST Report Abuse
N.K அதுத்தவர்கள் கட்டிய வருமான வரியை பிடுங்கியதற்கான ஆதாரம் யாரவது சமர்ப்பித்தால், உள்ளத்திலே வட்டமான வகுப்பு அறைக்கு மாற்றப்படுவாரா ?
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
17-பிப்-201723:00:03 IST Report Abuse
Sundeli Siththar அவர் தனது வருமான வரி சான்றிதழை வழங்கினால் போதும்... அவருக்கு முதல் வகுப்பு அரை ஒதுக்கப்படும். தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
Rengasamy Senguttuvan - Karaikudi,இந்தியா
17-பிப்-201722:58:33 IST Report Abuse
Rengasamy Senguttuvan சிறையில் மகாத்மா காந்தியின் சுயசரிதம் ,.வ. உ. சி அவர்கள் ,அய்யா அப்துல் கலாமின் வாழ்க்கை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாறு தன் குடும்ப சொத்தை விற்று தமிழன் வாழ அணை கட்டியபொறியாளர் பென்னிகுக் அவரகளின் வரலாற்று புத்தகங்களை படிக்க கொடுக்க வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-பிப்-201721:35:12 IST Report Abuse
மலரின் மகள் அப்படியே புழலுக்கு மாத்திட்டு அப்புறமா, வீட்டுக்காவாலுன்னு போயசுக்கு மாத்திட்டு, தமிழகமே எனது வீடு அப்படின்னு சொல்லி தமிழ் நாடு பூரா எங்க வேணும்னாலும் தங்கிக்கலாமுன்னு மாத்தி புடுவாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-பிப்-201720:45:54 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எங்கும் கொடுத்தால் வரும் வசதி வாய்ப்புகள்.என்னங்க >>>>சேர்த்த சொத்து மதிப்பு கூடிக்கிட்டுத்தானே உள்ளது. உயிர் கொலையில் மாண்ட உயிர் வரவே வராது அதுதான் விலை மதிக்க முடியாத பொருள். யாருங்க தண்ட்ன்னைக்கு அஞ்சி தவறு தப்பு குற்றம் செய்ய பயப்படுரான்>>>பட்டப்பகலில் வெட்டி வீசரான் என்றால் பாருங்களேன்.>>>>>எல்லாம் பணம் பலம் படை க்கு அஞ்சிடும் காலமுங்கோ இப்போ>>>>>>>>>>>
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201719:05:07 IST Report Abuse
TamilReader இது என்னய்யா சட்டம்? வருமான வரி கட்டினா முதல் வகுப்பா? அப்படீன்னா பணக்கார கொள்ளையர்கள் எல்லாம் முதல் வகுப்பு, சாதாரண ஏழைகள் எல்லாம் third கிளாஸா?
Rate this:
Share this comment
Cancel
ibeekey - Coimbatore,இந்தியா
17-பிப்-201717:52:44 IST Report Abuse
ibeekey ஜெயலலிதாவுக்கு என்னென்ன நோய்கள் இருந்ததோ அதைவிட பத்து மடங்கு நோய்கள் வந்து பரப்பன அக்கிரகார சிறையிலேயே செத்து மடியட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Abu - coimbatore,இந்தியா
17-பிப்-201716:17:28 IST Report Abuse
Abu களியாட்டம் போட்ட சின்னம்மா களி திங்க போய்ட்டா .....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-பிப்-201716:10:05 IST Report Abuse
Endrum Indian பணம் வாங்கிக்கொண்டு வார்டேன்கள் அவரை தப்பிக்க விடவேண்டும், பிறகு என்கவுன்ட்டர் செய்து ஜெயாவிடம் அனுப்பவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை