இன்று மாலை திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
Share this video :
சென்னையில் தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

சென்னை : எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு நேற்று பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசின் மீது நம்பிக்கை கோருவதற்கான ஓட்டெடுப்பு நாளை நடக்க உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை கூட்டம் நாளை (பிப்ரவரி 18) கூட உள்ளது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு, கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. சட்டசபை நடக்க உள்ளதை தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201713:58:50 IST Report Abuse
Maddy திமுகவே எப்போது ஆட்சி கவிழும் நாம் அடுத்து எப்போது முதல்வரின் அரியணையில் ஏறலாம் என்று காத்துக்கொண்டு இருக்கிறது.... இப்போது போய் அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்களா... எப்படியோ ஸ்டாலின் அவர்களின் சிரிப்பிற்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்பது நான் யோசித்துக்கூட பார்க்கவில்லை...
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201712:25:46 IST Report Abuse
ஸ்ரீ.கே.மூர்த்தி தி.மு.க. ஓட்டெடுப்பு சம்பவம் தொடர்பாக தனக்கு சம்மந்தம் இல்லை என்று முடிவு செய்தார்கள் என்றால், அது தமிழினத்திற்கு செய்கிற பெரிய துரோகம் என்று கருதுகிறேன். ஸ்டாலினுக்கு கிடைத்த நல்ல தருணம் உபயோகிப்பார் என்று கருதுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
RENU - Nangavaram,இந்தியா
17-பிப்-201712:12:00 IST Report Abuse
RENU எங்க கட்டுமரம் இருந்த இன்னேரம் நடக்கிறதே வேற .... புதுசா புளிய கரைக்கிறாரே ...
Rate this:
Share this comment
Cancel
PRAVEEN - Bangalore,இந்தியா
17-பிப்-201711:45:21 IST Report Abuse
PRAVEEN ஐயா தளபதியாரே, தங்களின் பகைமையை மறந்து தயவு செய்து மன்னார்குடி கொள்ளையருக்கு எதிராக வாக்களியுங்கள். தமிழ்நாடே உங்களை போற்றும். உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும் .
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201711:38:16 IST Report Abuse
VSubramanian DMK WILL TAKE A NUETRAL STAND ONLY.
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
17-பிப்-201711:12:59 IST Report Abuse
Balagiri பன்னீருக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று முடிவெடுத்து, மந்திரி பதவி கிடைக்காத மேலும் 11 எம் எல் ஏ க்களை இழுத்து தமிழ் நாட்டை காக்கும் பொறுப்பு தானாக தி மு க விற்கு கிடைத்துள்ளது, இதன் மூலம் தி மு க மேல் மக்களிடம் உள்ள கசப்பு நீங்கும். தளபதியா இல்லை தொளபதியா என்று நாளைக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
qpannadai panfian - wuxi  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-201711:05:37 IST Report Abuse
qpannadai panfian அய்யா பன்னீரும் அவரு பின்னாடி ஒரு நாலைஞ்சு காக்கா குருவி கூட்டமும் வெளிய ஏங்கிட்டு நிக்குது சீக்கிரம் கூட்டிகிட்டு உள்ள போங்க
Rate this:
Share this comment
Cancel
Alaguthayee - marurai,இந்தியா
17-பிப்-201710:34:20 IST Report Abuse
Alaguthayee எங்களுக்கு மக்கள் ஆட்சி தான் வேண்டும். ம் ல் எ , ம் பி ஆட்சி வேண்டாம், நாங்கள் புரட்சி தலைவி மாண்பு மிகு மறைந்த முதல் அமைச்சர் செல்வி ஜே ஜெயலலிதா அவர்களுக்கு தான் ஒட்டு போட்டோம். மக்களுக்கு மறு தேர்வு வேண்டும். -அழகுதாய், மதுரை மாவட்டம், ஸுலூம்பட்டி
Rate this:
Share this comment
Cancel
Srikanth - chennai,இந்தியா
17-பிப்-201710:30:07 IST Report Abuse
Srikanth இந்த அறிவிப்பும் நான் வெளியிடவில்லை என ஸ்டாலின் இடம் இருந்து அறிக்கை வரலாம். செயல் தலைவருக்கு வேகம் பத்தல. எங்க கட்டுமரம் இருந்த இன்னேரம் நடக்கிறதே வேற.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்