இன்று சசிகலாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று சசிகலாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி?

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (39)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை

சென்னை : தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-பிப்-201713:06:10 IST Report Abuse
இந்தியன் kumar இவர் அரசாங்க வண்டியில் போகிறாரா? சொந்த வண்டியில் போகிறாரா ?? நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரை முதல்வர் பொறுப்பில் இருப்பவர் சந்திப்பது நியாயம் தானா ??? மக்களே திரண்டு எழுங்கள் இந்த ஆட்சியை வீழ்த்த
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
17-பிப்-201712:27:15 IST Report Abuse
Murugan பக்கத்தில் ஒரு அறை உனக்கு ரெடியாகி கொண்டு இருக்கிறது அதையும் போய் பார்த்து விட்டு வா .
Rate this:
Share this comment
Cancel
Surya - Chennai,இந்தியா
17-பிப்-201711:54:43 IST Report Abuse
Surya சார் நீங்க சோறு தான் சாப்பிடறீங்களா இல்லை .... வேறு ஏதாவது (தப்பா நினைக்க வேண்டாம் , சப்பாத்தி பரோட்டா ) அப்பிடியும் எடுத்து கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
17-பிப்-201711:24:40 IST Report Abuse
Enrum anbudan ஒரு குற்றவாளியை மாநில முதல்வர் சந்திக்கலாமா? தமிழ்நாட்டு அரசியல் மிக கேவலமான சாக்கடை ஆகி விட்டது. அதிமுகவின் அழிவு ஆரம்பம்
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201711:06:00 IST Report Abuse
Chandramoulli அரசியல் சாசனம் கேலிக்குரியதாகி விட்டது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை முதல்வர் சந்திப்பது தவறான பாதை . பிற்காலத்தில் சட்டசிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Begam - Coimbatore,இந்தியா
17-பிப்-201710:58:41 IST Report Abuse
Begam அட மானங்கெட்ட எடுபுடி பழனிச்சாமி. பதவிக்காக நீயெல்லாம் என்ன வேணா செய்வ. உச்ச நீதி மன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒருத்தியை பார்க்க செல்லும் நீயெல்லாம் ஒரு மாநில முதல்வர். கேவலமாக இல்லை உனக்கு. உனக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சுரணை என்றால் என்னவென்றே தெரியாது. அது சரி கண்டிஷன் எல்லாம் போட்டு தானே உன்னை முதல்வர் ஆக்கினாள்
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Pondy,இந்தியா
17-பிப்-201710:56:58 IST Report Abuse
Thamizhan அரசு உச்ச நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் ஒருவரை அரசு பதவியில் உள்ள முதல்வர் சந்திப்பது, நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ரகசிய காப்பு பிரமானத்துக்கு எதிரானதாக கருதப்பட்டு கவர்னர் மற்றும் நீதிமன்றம் உடனே முதல்வர் பதவியை ரத்து செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vasanthan Rp - Madurai,இந்தியா
17-பிப்-201710:56:53 IST Report Abuse
Vasanthan Rp வெறும் தலையாட்டி பொம்மையா இருப்பதற்கு பதில் பதவியை ராஜினாமா பண்ணிட்டு வீட்லயே ராஜாவா இருக்கலாம். எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு.
Rate this:
Share this comment
Cancel
thamizhkudi - Newjersey,யூ.எஸ்.ஏ
17-பிப்-201710:51:35 IST Report Abuse
thamizhkudi த்து த்து .. நீயெல்லாம் ஒரு ஆளு.. உனக்கு ஒரு முதல்வன் பதவி... கூசுது டா....
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
17-பிப்-201710:48:16 IST Report Abuse
christ நீதிமன்றத்தால் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டவரை ஒரு முதல்வர் நேரில் சென்று சந்திக்கிறார். இவர்கள் தமிழ்நாட்டின் கேவலமான அரசியல்வியாதிகள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை