சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்., கொறடா உத்தரவு

சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளைய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவை அக்கட்சியின் கொறடா விஜயதாரணி பிறப்பித்துள்ளார். அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
அதிமுக எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை என விஜயதாரணி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
17-பிப்-201716:49:14 IST Report Abuse
Nakkal Nadhamuni எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார்... காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மாதிரி அழிந்து கொண்டிருக்கும் கட்சி.. கம்யூனிஸ்ட் பல வயதான தலைவர்களைக் கொண்டு தங்களது எடுபடாத சித்தாந்தத்தால் அழிகிறது... காங்கிரஸ் தலைவரும் இல்லாம சித்தாந்தமும் இல்லாம அழிந்து கொண்டிருக்கிறது... நேர்மையும் சரியான எண்ணங்களும் இல்லேன்னா எல்லா கட்சிக்கும் இதே நிலைமைதான்...
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201713:52:33 IST Report Abuse
Maddy எடப்பாடிக்கு எதிராகவே வாக்குகள் விழும். ஆனால் அது பன்னீர்செல்வத்துக்கு எதிராகவே இருக்கும்... பன்னீர்செல்வத்துக்கு பதவி கொடுத்து அழகு பார்க்க திமுக ஒன்றும் மடம் அல்ல... அவர்களே முதல்வர் பதவிக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் அவர்கள் எப்படி பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முடியும்... எனவே தமிழகம் தேர்தலை நோக்கி நடை போடுகிறது ஒரு முப்பது வாக்குகள் பன்னீருக்கு விழுந்து 117 என்ற மாய என்னை எடப்பாடி பிடிக்கமுடியாமல் போனால் மறுதேர்தல் தான்... பிறகு தொங்கு சட்டமன்றம் வரும் அதும் நிலையான ஆட்சியாக இருக்காது என்பது எனது கணிப்பு...
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
17-பிப்-201712:05:08 IST Report Abuse
Arun Kumar திருநாவுக்கரசர் என்றுமே அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பார் என்பதை நாளைய தினம் காட்டும்.....
Rate this:
Share this comment
Cancel
Vimall - Rajapalayam ,இந்தியா
17-பிப்-201711:56:04 IST Report Abuse
Vimall எடப்பாடிக்கு எதிராக ஓட்டு போடுங்கள். மறு தேர்தல் வரவேண்டும். தற்போதைய எம் எல் ஏ கள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Maduraimalli - Madurai,இந்தியா
17-பிப்-201711:47:15 IST Report Abuse
Maduraimalli //சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு// ஆமாம் ..."cheerleaders" இருந்தால் இன்னும் களைகட்டும்ல...அதான் அவர்கள் அழைக்கப்பட்டு இருக்காங்க போல...-)))
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201711:07:17 IST Report Abuse
Chandramoulli இரண்டு பிரிவாக வாக்கு அளிக்க போகிறார்கள் . காங்கிரஸ் என்றாலே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் கில்லாடிகள் .
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
17-பிப்-201710:58:25 IST Report Abuse
Ray பல்லில்லாத தவளைகளுக்கு கொறடாவா
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
17-பிப்-201710:57:31 IST Report Abuse
P. SIV GOWRI எடபடிக்கு உங்கள் ஆதரவை கொடுக்க போறீங்க . நடத்துங்க
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
17-பிப்-201710:50:35 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam காங்கிரஸ் எம் எல் எ க்கள் அவசர்ப்பட வேண்டாம், 8 5 = 40 + ...+ + + 100 கணக்கு போட்டு க்கொண்டிருகிறோம் . முடிவு எடுத்த வுடன் தெரிவி க்கப்படும் அட்வான்ஸ் 3 மீதி 15 நாளில்
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
17-பிப்-201710:48:54 IST Report Abuse
இடவை கண்ணன் பங்கேற்க உத்தரவு சரிதான்..ஆனால் யாருக்கு வாக்கு?..அப்பர், தில்லை அம்பலத்தார் இருவரும் படா தோஸ்த்....ஆனா, திமுக கூட்டணி புட்டுக்கும்....அப்புறம் திமுக எங்க கூட கூட்டணி சேரும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை