நாளைவரை நீடிப்பாரா இடைப்பாடி ? பொன்.ராதா சந்தேகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளைவரை நீடிப்பாரா இடைப்பாடி ? பொன்.ராதா சந்தேகம்

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (94)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இடைப்பாடி அரசு தொடருமா, பொன்.ராதா சந்தேகம்

கோவை: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் முதல்வராக தேர்வு பெற்ற நிலையில், நாளை அந்த பதவியில் அவர் இருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.


தி.மு.க., ஆட்சியை விரும்பவில்லை:

இதற்கு அவரது கட்சிக்காரர்களே காரணம். இருப்பினும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வாழ்த்து, அவர் நாளையும் பதவியில் தொடர வேண்டும் என்பதே, நாளை வரை அவர் தொடர்வாரா என்பது இறைவன் கையில் தான் உள்ளது. அதேநேரத்தில் தி.மு.க., ஆட்சியை யாரும் விரும்பவில்லை. ஊழலற்ற தூய்மையான ஆட்சியை பா.ஜ.,வினால் மட்டுமே கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடர்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்ராதகிருஷ்ணன் கூறினார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201721:23:10 IST Report Abuse
TamilReader "...ஊழலற்ற தூய்மையான ஆட்சியை பா.ஜ.,வினால் மட்டுமே கொடுக்க முடியும். ..." The best joke so far
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-பிப்-201700:42:46 IST Report Abuse
Agni Shiva"The best joke so far " -TamilReader, The best comedian so far....
Rate this:
Share this comment
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
17-பிப்-201720:52:43 IST Report Abuse
Gokul Krishnan கடந்த வருடம் அக்டோபர் 23 அல்லது 24 ,தேதி பத்திரிகையில் இவருடைய பேட்டியை படியுங்கள் . "இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் , தமிழகம் இது வரை காணாத வரலாற்று மாற்றம் " அதை பீ ஜே பி பயன் படுத்தி கொள்ளும் " என்று கூறியிருப்பார் . டிசம்பரில் நடந்த மாற்றம் அக்டோபரில் இவருக்கு எப்படி தெரியும்
Rate this:
Share this comment
Cancel
kuppusami - chennai,இந்தியா
17-பிப்-201718:36:02 IST Report Abuse
kuppusami NAALAI THEIRIUM OPS VARUVARA ILLAI EPS VARUVARA.
Rate this:
Share this comment
Cancel
Indian Sandwalker - chenai,இந்தியா
17-பிப்-201717:17:52 IST Report Abuse
Indian Sandwalker தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி எனக்கு நெருங்கிய நண்பர் நங்கள் உங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறோம் ஆனால் நீங்கள் கொலையாளிகளையெல்லாம் நண்பர் என்கிறீர்கள்.நிதானமாக பேசுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
kumar - chennai,இந்தியா
17-பிப்-201716:44:54 IST Report Abuse
kumar i don't know why TN peoples are blindly against BJP, first learn the truth we have 39 MPs but because of him only last year Central govt issued special ordinance to conduct jallikattu but unfortunately supreme court stayed that order.
Rate this:
Share this comment
Cancel
MALAI ARASAN - TUTICORIN,இந்தியா
17-பிப்-201716:29:47 IST Report Abuse
MALAI ARASAN ஐந்தாவது முறையாக, அண்ணன் OPS அவர்கள் முதலமைச்சர் ஆவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
17-பிப்-201715:58:06 IST Report Abuse
Veluvenkatesh எடப்பாடி - காவடிக்கு பெயர் போன ஊருங்க. நம்ம புது CM எப்படி செயல் படறாருனு பார்ப்போமே. காவடி முருகனுக்கு எடுத்தால் புண்ணியம். சில ஜந்துக்களுக்கு எடுத்தால் அது பாவமுங்க.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201716:36:51 IST Report Abuse
K.Sugavanamபோன வாரந்தான் பழனிக்கு காவடி நடைப்பயணம் மேற்கொண்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்தார்கள்..எடப்பாடி பருவதராஜ குலத்திற்கு பழனியில் முறைக்கட்டளையே உள்ளது..20 டன்னு பஞ்சாமிருதம் பண்ணி பிரசாதமாக வழங்கி இருக்கிறார்கள்..இது பல தலைமுறைகளாக இருக்கும் சிறப்பு.....
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
17-பிப்-201715:41:13 IST Report Abuse
Arasan சார் இப்பெல்லாம் வர வர கமல் மாதிரி பேச ஆரம்பிச்சிடீங்க....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201716:38:24 IST Report Abuse
K.Sugavanamகமலும் அண்ணாச்சிக்கு நெருங்கிய நண்பர்தான்..அவிங்கப்பாவும்,இவரோட அப்பா பொன்னப்ப நாடாரும் அந்தக்கால காங்கிரஸ் தலைகள்.....
Rate this:
Share this comment
Cancel
KR Kannan - bangalore,இந்தியா
17-பிப்-201715:07:50 IST Report Abuse
KR Kannan பிஜேபி தமிழகத்திலா? ..... சின்னம்மாக்கு ஓட்டு போட்டாலும் போடுவோம், பிஜேபிக்கு கண்டிப்பாக இல்லை.
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-பிப்-201716:19:08 IST Report Abuse
இந்தியன் kumarஎன்னவொரு உயர்ந்த உள்ளம் கண்ணனுக்கு...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201716:39:34 IST Report Abuse
K.Sugavanamஅதுக்காக இப்பிடியா சொல்றது?சின்னாத்தா பின்னாத்தா என்று?...
Rate this:
Share this comment
kavithakannan - Nagerkoil,இந்தியா
17-பிப்-201718:00:54 IST Report Abuse
kavithakannanகண்ணன் அண்ணா மிக சரியாக சொன்னீர்கள் திருடர்களுக்கெல்லாம் திருடர்கள் இந்த பிஜேபி அரசு. நீதி துறையே கெட்டது இந்த அரசில் தான், பணத்தை வாங்கி குற்றவாளிகளுக்கு தீர்ப்பை சொல்லும் ஒரே அரசு இந்த அரசு. சொத்துகுவிப்பு வழக்கில் எந்த கொம்பனும் இதை மாற்றி சொல்ல முடியாது ஆனா குமாரசாமி இந்த அரசால் தீர்ப்பை இவ்வளவு தைரியமாக சொல்ல காரணம். அயோக்கிய திருடர்கள் அதிமுக அதிபயங்கர திருடர்கள் பிஜேபி. அடிமுட்டாள்கள் திருட்டு தமிழர்கள்............
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-பிப்-201720:19:52 IST Report Abuse
Agni Shivaகண்ணே கவிதா, இத்தனை நாட்கள் அடக்கியிருந்த கோவம் கொப்பளித்து வெளியே சாடுகிறது. பாவம் பிஜேபி பற்றியோ மோடி பற்றியோ எந்த செய்தியும் இல்லாமல் இருந்ததால், கோவத்தை வெளியே காட்டமுடியாமல் இருந்திருந்தது. சரியாக பொன்னார் வந்து மாட்டினார். வசனம் இவ்வளவு தானா இனியும் உண்டா?...
Rate this:
Share this comment
Vetri Vel - chennai,இந்தியா
18-பிப்-201700:08:25 IST Report Abuse
Vetri Velஇது இங்க நாக்கை தொங்க விட்டு அலையுது...? மோ(ச)டி க்கு இப்படியும் அடிவருடிகளா..?...
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201713:48:33 IST Report Abuse
Maddy சிங்கத்திற்கு இரும்பு சத்து குறைவாக இருந்ததால் இந்திய நீதிமன்றம் அவருக்கு இரும்புசங்களி கொடுத்துவிட்டது... இரும்புச்சத்தை ஏற்றிக்கொண்டு சிங்கம் வரும் கொலைப்பசியில் வரும்... அப்போ எதிரில் இருப்பவர்களெல்லாம் சின்னாபின்னமாக போகிறார்கள்...
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201716:42:06 IST Report Abuse
K.Sugavanamகேப்பை மொத்த (களி) இரும்புசத்து நிரம்பிய உணவு,,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை