ஓ.பி.எஸ்., அணியில் மயிலை எம்.எல்.ஏ., நட்ராஜ் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., அணியில் மயிலை எம்.எல்.ஏ., நட்ராஜ்

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (124)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இடைப்பாடி பழனிச்சாமி, நட்ராஜ் எதிர்ப்பு

சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை சட்டசபையில் நடைபெற உள்ளது. அரசுக்கு எதிராக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் கூறியதாக தகவல் பரவியது. ஆனால் நட்ராஜ் தரப்பில் சரியான பதில் ஏதும் கிடைக்கவில்லை.


மக்கள் விருப்பப்படி:

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் நட்ராஜ் பேசுகையில்; இது போன்ற பிரிவினை ஓட்டெடுப்பு என்பதில் உடன்பாடு இல்லை. இரு பிரிவினரையும் இணைக்க முயற்சிப்பேன். அதிமுக ஓ.பி.ஸ்., தலைமையில் இயங்க வேண்டும் என விரும்புகின்றனர். தொகுதி மக்களின் எண்ணம் . நேர்மையும், சத்தியமும் எனது உணர்வு. மக்கள் உணர்வுகளை மதிப்பேன். நான் ஓ.பி.எஸ்சு.,க்கு ஆதரவாக ஓட்டளிப்பேன் என்பது உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் டி.ஜி.பி.யுமான நட்ராஜ், சனியன்று நடக்கவுள்ள சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பேன் என்றும் மக்களின் விருப்பப்படி பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பேன் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthilkumar Yadav - Ramnad(dt),Thathankudi.,இந்தியா
18-பிப்-201704:06:10 IST Report Abuse
Senthilkumar Yadav Mr. He is a great man DGP., everybody know his character so want to CM.. better than others.. By Ramanathapuram
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
18-பிப்-201702:34:50 IST Report Abuse
Murugan மாபியா கும்பலினால் mla க்களின் குடும்பத்தார் யாரேனும் கடத்தப்பட்டு ,ப்ளாக் மெயில் செய்யப்படுகிறார்களா? என்பதை உறுதி செய்யுது நாளை ஓட்டளிப்பு நடத்தவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
18-பிப்-201700:44:18 IST Report Abuse
VELAN S எங்க காசு வாங்க மாட்டிங்களா , வச்சுக்கிறேன் வாங்க
Rate this:
Share this comment
Cancel
Panneer - Puduchery,இந்தியா
17-பிப்-201722:09:06 IST Report Abuse
Panneer நட்ராஜ் அவர்கள் என்ன தான் திறமையான நேர்மையுள்ள அதிகாரியாக இருந்த போதிலும் ADMK என்பது ஒரு ஊழல் கட்சி என்பது தெரியாமல் இருந்தாரா? ஆட்சியில் நடந்த கொள்ளைகள் ,முறைகேடுகள் எல்லாம் தெரிந்ததுதானே MLA பதவிக்கு ஆசைப்பட்டார்? அந்த கட்சியில் உள்ள அனைவரையும் விட தகுதியும்,நேர்மையும் இருந்தும் ஒரு பதவியும் கொடுக்கவில்லையே? காரணம் கட்சிக்கு தேவை அடிமைகள், காலில் விழுபவர்கள் மட்டுமே ?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-பிப்-201721:55:42 IST Report Abuse
Swaminathan Chandramouli ஒவ்வொரு தொகுதியிலும் வீதியில் ஜனங்கள் கூடி சசிகலாவுக்கும் எடுபுடிக்கும் எதிராக கோஷம் போடவேண்டும் . முக்கியமாக இந்த செய்கை நாளை காலையில் இருந்து தொடங்க வேண்டும் .ஓட்டெடுப்பு முடியும் வரை கோஷங்கள் எழுப்பி அந்த குரல்கள் சட்டசபையில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் வரை எதிரொலிக்க வேணும்
Rate this:
Share this comment
Cancel
Prakash - Salem,இந்தியா
17-பிப்-201721:23:26 IST Report Abuse
Prakash Thanks a ton .....
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
17-பிப்-201720:14:47 IST Report Abuse
Mahendran TC கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை சதிகலா சிறை வைக்காமல் சுதந்திரமாக விட்டிருந்தால் திரு. நடராஜைப்போல அனைவரும் பன்னீருக்கு ஆதரவளித்து இருப்பார்கள். தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர்ந்திருக்கும் . என்ன செய்ய ? குரங்கு கையில் கிடைத்த பூமாலைபோல எல்லாத்தையும் கெடுத்துவிட்டாரே கொலைகாரி.
Rate this:
Share this comment
Cancel
திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் மீசைக்கார நண்பா உன்னக்கு ரோசம் அதிகம் பா
Rate this:
Share this comment
Cancel
subhashini - chennai,இந்தியா
17-பிப்-201719:47:00 IST Report Abuse
subhashini சொந்த விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக ஆராய்ந்து முடிவு செய்து பெரும்பான்மை தொகுதி மக்கள்க ருத்தை ஏற்ற முன்னாள் டிஜிபி நடராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
17-பிப்-201719:45:59 IST Report Abuse
anbu " சிறைக்கு போன சின்னாத்தா"," கூவத்தூர் கும்மாளம்"," கூவத்தூர் வாந்தி " ," கூவத்தூர் மசக்கை" இப்படி பல. தலைப்புகள் வரவேற்றக்கப்படுகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை